Day: June 4, 2025
by EditorialJune 4, 2025
கூட்டாட்சியை நோக்கி வலுக்கும் குரல்கள்
வீ. பா. கணேசன் கூட்டாட்சி என்ற கருத்தாக்கத்தைப் பொறுத்தவரையில், கடந்த ஏப்ரல் மாதமானது மிக முக்கியமான பல முன்னெடுப்புகளை நமக்கு உணர்த்துவதாக அமைந்திருந்தது. நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின் முதல் பிரிவு இந்தியா என்ற ஒரு நாட்டை அறிமுகம் செய்கையில், “பாரத் எனப்படும் நமது இந்திய நாடானது மாநிலங்களின் ஓர் ஒன்றியம் ஆகும்” என்றே குறிப்பிடுகிறது. அதன்படி மாநிலங்களுக்கெனவும் ஒன்றிய அரசுக்கெனவும் பொறுப்புகளின் தனித்தனிப் பட்டியலும், இந்த இரண்டு அமைப்புகளுமே கையாளத்தக்க பொறுப்புகளின் பொதுவான பட்டியலும் அரசியல்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
