Day: August 4, 2026

ஏகாதிபத்திய அணுகுண்டு
அமெரிக்காவின் நோக்கம், ஜப்பானை வீழ்த்துவது அல்ல – 2 கோடி பேரை இழந்த சீன மக்களும், கம்யூனிஸ்டுகளும் அதை ஏற்கனவே செய்துவிட்டனர். அமெரிக்காவின் ஒரே நோக்கம், அதுவரை வரலாற்றில் காணாத பேரழிவு ஆயுதம் தம்மிடம் இருப்பதைக் காட்டி, சோவியத் ஒன்றியம் மற்றும் இதர வளரும் நாடுகளை ஏகாதிபத்திய கட்டளைகளுக்கு அடிபணிய வைப்பது தான்.

ஹரே கிருஷ்ண கோனார்
கிராமங்களில் விவசாயப் புரட்சி தொடராவிட்டால், மக்கள் ஜனநாயகப் புரட்சி என்பது வெறும் கனவாக மட்டுமே இருக்கும் என்று கோனார் தமது வாழ்நாள் முழுவதும் வலியுறுத்தி வந்தார். சமூகத்தை, சமத்துவமும் மனிதாபிமானமும் கொண்டதாக மாற்றும் அந்த இயக்கத்தை முன்னெடுத்துச் சென்று, மக்கள் ஜனநாயகப் புரட்சியின் ஒரே இயங்கு சக்தி விவசாயப் புரட்சியே ஆகும் என்பதை உறுதியாக விளக்கினார் தோழர். கோனார்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
