Category: அரசியல்
புதிய அரசியல் யுகத்திற்காக நம் ஸ்தாபனங்களை புத்தாக்கம் செய்வோம்
தற்போதைய மாணவர் இயக்கத்தை நெருக்கமாகப் பார்த்தால், அதற்குள் ஒரு தெளிவான வர்க்கக் கண்ணோட்டமும் தென்படுகிறது. இன்றைய சமூக அமைப்பின் மீது ஆழமான விரக்தியும், எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையிழப்பும் கொண்ட இளைஞர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் தளமாகவே இந்த இயக்கம் உருவெடுத்துள்ளது.
சமகால அரசியலில் இடதுசாரி எதிர்ப்பும், இடது மாற்றுக்கான வாய்ப்புகளும்
தமிழகத்தில் சிபிஐ, சிபிஎம் மற்றும் சிபிஐ (எம்.எல்) ஆகிய இடதுசாரிக் கட்சிகள் உருவாக்கியுள்ள ஒருங்கிணைப்புக் குழு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு நிகழ்வு. இடது ஒருங்கிணைப்புக் குழு நவதாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள், தனியார்மயம் மற்றும் மதவாத அச்சுறுத்தல்களுக்கு எதிராக வலுவான மாற்று அரசியலை முன்வைக்கிறது.
‘சுதந்திர’ அமெரிக்காவும், உலக அரசியலும் !
தங்கள் சுரண்டல் ஆட்சியை அச்சுறுத்தும் ஒரு சித்தாந்தமாக கம்யூனிசத்தின் வ்லிமையை நன்கு அறிந்திருப்பதாலேயே, இன்றைய ஆளும் வர்க்கங்கள் அதைக் கண்டு பெரிதும் அஞ்சுகின்றன. கியூபா மற்றும் சீனாவின் சோஷலிச மாற்று மாதிரி உலகம் முழுவதன் கவனத்தை ஈர்த்து வருகிறது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



