Category: அரசியல்
மாற்றப்படும் குடியரசின் குணாம்சம்
உ. வாசுகி ஒன்றிய பாஜக அரசின் இரண்டாவது பதவிக்காலம் நிறைவடைந்து, இன்னும் ஓரிரு மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தலை நாடும், நாட்டு மக்களும் சந்திக்க உள்ளனர். பத்தாண்டு காலமும் கார்ப்பரேட் மதவெறி கூட்டணி அரசாகத்தான் இது செயல்பட்டு வந்துள்ளது. பாஜகவை ஒரு சராசரி முதலாளித்துவ கட்சி எனப் பார்க்க இயலாது. அது பாசிச பாணி ஆர்.எஸ்.எஸ்சின் ஓர் அரசியல் அங்கம். ஆர் எஸ் எஸ்.சின் நிகழ்ச்சி நிரலை அரசியல் தளத்தில் அமலாக்கம் செய்வதுதான் பாஜகவின் ஆகப் பெரிய கடமை.
பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேல் அரசின் இனப்படுகொலையை தடுத்து நிறுத்துவோம்!
சிக்கலான இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பது எளிதல்ல. ஏகாதிபத்தியத்தின் செல்லப்பிள்ளையான இஸ்ரேல், பாலஸ்தீன மக்களை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. உலக அளவில் ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகள் வலுவாக ஒன்றிணைந்து போராடினால்தான் ஒரு தீர்வு கிடைக்கும்.
தென் தமிழகத்தில் தொடரும் சாதிய வன்கொடுமைகள்: வரலாற்றுஆய்வாளர் கா.அ.மணிக்குமார் பேட்டி
தென் தமிழகத்தில் உழைக்கும் வர்க்க இயக்கம் விடுதலைப் போராட்டக் காலத்தில் இருந்தே மகத்தான பங்கினை ஆற்றிய வரலாறு உண்டு. இன்று சாதியம் அந்த வரலாற்றுப் பாரம்பரியத்தை சிதைத்திடும் தன்மை கொண்டதாக உள்ளது. இதன் பல்வேறு பரிமாணங்கள், அடிப்படைக் காரணங்கள் மற்றும் அதனை எதிர்கொள்ளும் வழிமுறைகள் ஆகியவை குறித்து ஆழமாக சிந்தித்து செயல்பட வேண்டிய தேவை உள்ளது. இதற்காக வரலாற்று ஆய்வாளர் கா. அ. மணிக்குமாருடன் ஒரு நேர்காணல் மேற்கொண்டோம்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
