Category: ஆளுமைகள்
இந்திய சமுதாயத்தில் எம்.எஸ். சுவாமிநாதனின் தாக்கங்கள்
பேரா. வி. முருகன் அறிவியலுக்கு அகப் பரிமாணம் (internal dimension) மற்றும் புறப்பரிமாணம் (external dimension) என்று இரண்டு பரிமாணங்கள் உள்ளன. இங்கு அகப்பரிமாணம் என்பது, கோதுமை மற்றும் அரிசி போன்ற பயிர்களை அதிகமாக உற்பத்தி செய்வதற்கு அவர் கையாண்ட அறிவியல் யுக்திகளைப் பற்றிய விஷயங்களாகும். அறிவியலின் புறப்பரிமாணம் என்பது பொருளாதாரத்தோடும் சமுதாயத்தோடும் தொடர்புள்ளவை. பெர்னாலின் மொழியில் இதை அறிவியலின் சமூகப்பணி என்று கூறலாம். இது அறிவியலுக்கும் சமுதாயத்திற்கும் உள்ளத் தொடர்பைப் பற்றியது. அகப்பரிமாணமும் புறப்பரிமாணமும் ஒன்றோடு
தமிழக தத்துவ சிந்தனை: தொடக்ககாலபொருள்முதல்வாதம்
தமிழகத்தில் தொன்று தொட்ட காலம் முதலே தத்துவ சிந்தனைகள் நீடித்து வந்துள்ளன என்பதை அறிய முடியும். தொன்மைக்காலம் தொட்டு உற்பத்தி மற்றும் சிந்தனை வளர்ச்சியின் ஊடாக, தத்துவ சிந்தனையும் இருந்து வந்துள்ளது. எனவே தமிழக சிந்தனையில் தத்துவம் உள்ளதா, இல்லையா என்று கேட்பதை விடவும், தமிழக தத்துவ சிந்தனையில் கருத்து முதல்வாதம், பொருள் முதல்வாதம் இரண்டும் எவ்வாறு இடம்பெற்று வந்தன என்ற கேள்விதான் முக்கியமானது.
’நான் என்றும் மக்கள் ஊழியனே’ – ஏ.கே.கோபாலன்
பொதுமக்கள் பார்வையில் இருந்து விலக்கி எங்களை சிறையில் அடைப்பது ஏகாதிபத்தியத்தின் தேவையாக இருந்தது; கைது செய்வதைத் தவிர்ப்பதும், வேலை செய்வதும் எங்களுடைய தேவையாக இருந்தது. எனவே, தலைமறைவாக வேலை செய்வதே, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு போராட்டமாக நான் கண்டேன்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
