Category: ஆளுமைகள்
by EditorialNovember 14, 2018
தேவி பிரசாத் சட்டோபாத்யாயா பிறந்த தின நூற்றாண்டு
இந்திய தத்துவத்தை முழுமையாக ஆய்ந்த சட்டோபாத்யாயா, முற்போக்கு கருத்துக்களை எடுத்துச் செல்வதற்கான பணியை நாம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் நமது தத்துவமரபின் ஒரு மகிழ்ச்சியான சூழலினால் உருவாக்கப்பட்டுள்ளன.
by EditorialSeptember 15, 2018
சமீர் அமின்: அரசியல் பொருளாதார சிந்தனையும் மார்க்சிய பங்களிப்பும்
நைல் நதிக்கரையில் பிறந்து, ஐரோப்பாவில் வளர்ந்து, ஆப்பிரிக்காவில் வாழ்ந்து, லத்தீன் அமெரிக்க, ஆசிய, அரபு நாட்டு மக்களின் மேம்பாட்டுக்கான ஆய்வுகளைச் செய்து கடைசிவரை பணியாற்றினார்.
by EditorialSeptember 15, 2018
ஒடுக்கப்பட்டவர்களின் நினைவில் என்றும் வாழும் பிஎஸ்ஆர்!
இத்தகைய நல்ல முன்னுதாரணங்கள் வரலாறாக நம்முன் இருந்த போதும், தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்த தலைவர்களால் மட்டும்தான் பாடுபட முடியும், போராட முடியும் என்ற கருத்து பரப்பப்பட்டு வருகிறது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

