Category: கட்சி ஸ்தாபனம்
ஜனநாயக மத்தியத்துவம் குறித்து
தொழிலாளர்களுக்கு ஒற்றுமை தேவை. ஆனால் “அமைப்பு (ஸ்தாபனம்) இல்லாமல் ஒற்றுமை சாத்தியம் இல்லை; பெரும்பான்மையோர் கருத்துக்கு சிறுபான்மையினர் தம்மை உட்படுத்திக் கொண்டாலொழிய அமைப்பு சாத்தியம் இல்லை.” – லெனின்
தமிழக மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இடது ஜனநாயக மாற்றை உருவாக்குவோம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 24 வது தமிழ்நாடு மாநில மாநாட்டு அறைகூவல் தமிழகத்தில், தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், நடுத்தர மக்கள், இளைஞர்கள், பெண்கள், மாற்று பாலினத்தவர் உள்ளிட்ட உழைக்கும் மக்கள் அனைவரின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு இடதுசாரி கொள்கைகளே சரியான மாற்றாக அமைய முடியும். சமூகத்தின் மேல்தட்டில் இருக்கும் ஒரு சிறு கூட்டத்தினர் நலன்களை பாதுகாக்கின்ற கொள்கைகளை அகற்றி, உழைக்கும் மக்களின் நலன் சார்ந்த சமூக, பொருளாதார, அரசியல் கொள்கைகளை கொண்ட இடதுசாரி மாற்று தமிழகத்தில்
சமூக மாற்றத்திற்கான போராட்டத்தில் உத்திகள்
என். குணசேகரன் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் உயர் அமைப்பான கட்சி காங்கிரஸ் அரசியல் நிலைப்பாடுகளை உருவாக்குகிற நிகழ்வாக அமைந்துள்ளது. இது அரசியல் நடைமுறை உத்தி எனப்படும். அமைப்பு சார்ந்த நிலைகளை விவாதித்து செயல்பாடுகளை மேம்படுத்திட திட்டமிடும் ஒரு தருணமாகவும் கட்சி காங்கிரஸ் அமைகின்றது. கடந்த மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் நடைமுறை உத்தி எவ்வாறு அமலாக்கப்பட்டது என்பதும், அடுத்த மூன்று ஆண்டுகால அரசியல் நடைமுறை உத்தி எவ்வாறு இருக்க வேண்டும் என்பதும், கட்சி காங்கிரஸின்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

