Category: பாலின சமத்துவம்
வாச்சாத்தி: ‘எதையும் தாங்கிய’ மக்களின் வரலாறு – குரலற்ற மக்கள் அரசுக்குக் கற்றுத் தந்த பாடம்
பெ. சண்முகம் (கட்சியின் 24வது அகில இந்திய மாநாட்டில் வெளியிடப்பட்ட சிறப்பு மலரில் மாநிலச் செயலாளர் தோழர். பெ. சண்முகம் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் வடிவம் – ஆசிரியர் குழு) நம் நாட்டில், ஒரு மனிதன் எவ்வளவு தங்கத்தை வேண்டுமானாலும் வைத்திருக்கலாம். அது அனுமதிக்கத்தக்கது; வைரங்கள் நிரம்பிய ஒரு சுருக்குப் பையையும் அவர் வைத்திருக்க முடியும். அது தவறில்லை; அவர் விரிந்து பரந்த ஒரு நிலப்பரப்பையும் தன் வசம் வைத்திருக்க முடியும். அது சட்டபூர்வமானது. ஆனால்
இந்திய அரசியல் சாசனத்தில் இடம் பெற்றுள்ள சமூக நீதி அம்சங்கள்
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா முன்பின் முரணற்ற இடதுசாரி நிலைப்பாடு பெரியார் ஒரு மிகச்சிறந்த சமூக செயல்பாட்டாளர். இந்திய சமூகத்தை மிக ஆழமாக ஆய்வு செய்தவர். பெரியார் மகத்தான பணிகளை நம்மிடையே செய்திருக்கிறார். சாதி ஒடுக்குமுறையைக் கடுமையாகச் சாடினார். சாதி ஒடுக்குமுறை, சமத்துவம், பாலின சமத்துவம் பற்றி அவரிடமிருந்து கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. பாலின சமத்துவத்தில் பெரியாருக்கு நிகர் பெரியார் தான். மிகச்சிறந்த அறிஞர்கள், சமத்துவத்திற்காக போராடியவர்கள் என்கிற பட்டியலில் பெரியார், அம்பேத்கர், போன்றோர் முக்கியமானவர்கள். அதேநேரம்,
குருப்ஸ்காயா – அசாதாரண பெண்மணி
பேரா. சந்திரா “மிக மிக புரட்சிகரமான வர்க்கத்தை சார்ந்த லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான மக்களின் உள்ளத்தை மார்க்சின் போதனை கவர்ந்தது ஏன் என்ற கேள்வியை நீங்கள் கேட்பீர்களேயானால், உங்களுக்கு ஒரே பதில்தான் கிடைக்கும்; ஏனென்றால், முதலாளித்துவத்தின் கீழ், மனித குலம் பெற்ற அறிவின் திட்டமான அடிப்படையை மார்க்ஸ் ஆதாரமாகக் கொண்டார். மனித சமுதாயத்தின் வளர்ச்சி விதிகளை ஆராய்ந்த மார்க்ஸ், கம்யூனிசத்திற்கு இட்டுச் செல்லும் முதலாளித்துவத்தின் வளர்ச்சி தவிர்க்க முடியாதது என்பதை உணர்ந்தார். முந்தைய விஞ்ஞானம் தந்த அனைத்தையும்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
