Category: இடதுசாரி நாடுகள்
பொது உடமை உலகம் நோக்கிய மானுட பயணம் தொடரும், வெல்லும்!
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா அறிமுகம் உண்மையில், மானுட வரலாற்றில் ஒரு நூற்றாண்டு என்பது ஒரு நொடிப்பொழுதை விடக் குறைவு. அதேநேரத்தில், மானுட வரலாறு வழி நெடுகிலும் ஒரே வேகத்தில் பயணிக்கவில்லை என்பதும் உண்மை. சோசலிச புரட்சிக்காக உழைத்துவரும் நம்மில் பலர், புரட்சியின் பயணம் இன்னும் மிக வேகமாக இருக்கவேண்டும் என்று விரும்புவதும் புரிந்துகொள்ளத் தக்கதே. ஆனால் மார்க்சிஸ்டுகளுக்கு ‘நேரம்’ என்பதும் வரலாற்றுக் கண்ணோட்டத்தில்தான் புரிந்துகொள்ளப்படவேண்டும் என்பது பாலபாடம். நாம் வாழ்ந்துவரும் காலம், மானுடம் முதலாளித்துவ உற்பத்தி அமைப்பை
மக்கள் ஆளும்போது…
நூறாண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க கண்டத்தின் வரலாறு என்பது மிகவும் வெட்ட வெளிச்சமானது. பேராசை பிடித்த நபர்கள், ராணுவ வெறியர்கள், ராணுவ தளபதிகளின் அதீதமான பேராசைகளுக்கு அமெரிக்க கண்டம் பலியானது. கியூபாவில் இப்போது நடைபெற்று முடிந்துள்ள ஒரு புரட்சியைப் போன்ற ஒன்று அமெரிக்க கண்டத்திற்கும் இந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கும் எவ்வளவு அதிகமாகத் தேவைப்பட்டது!
மீண்டு வருமா வெனிசுவேலா?
சோசலிசமே தீர்வு என்கிற கருத்தும் மக்களிடத் தில் அவ்வாட்சி உருவாகிற வரையிலும் அழுத் தமாக சொல்லப்படவுமில்லை. ஆனால் ஆட்சிக்கு வந்ததுமே சாவேசும் அவரது அரசும், முதலாளித் துவத்தின் காலடியில் மண்டியிட்டெல்லாம் எவ்வித சமூக மாற்றத்தையும் கொண்டு வந்துவிட முடியாது என்றும், சோசலிசப் பாதையை நோக்கி நடைபோடுவது மட்டுமே சரியான தீர்வை நோக்கை அழைத்துச் செல்லும் என்றும் பேசத் துவங்கினர்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


