Category: ஏகதிபத்தியம்
அதி-ஏகாதிபத்திய காலத்தில் ஆப்பிரிக்க ஒற்றுமை எனும் நீண்ட கால வழிகாட்டி
ஆப்பிரிக்காவின் சவால்களை தேசிய எல்லைகளுக்குள் மட்டும் புரிந்து கொள்ள முடியாது. வளச் சுரண்டல், மூலதனத்தின் இயக்கம், இராணுவ கூட்டணிகளின் செயல்பாடு, கடனின் இயக்கவியல் மற்றும் உலக வர்த்தகத்தின் கட்டமைப்புகள் அனைத்தும் தனிப்பட்ட நாடுகளின் எல்லைகளுக்கு அப்பால் செயல்படுகின்றன. எனவே எதிர்வினையும் விரிவானதாக இருக்க வேண்டும்.
ஏகாதிபத்தியத்தின் இன்றைய கட்டத்தைப் புரிந்து கொள்வது
அமெரிக்காவின் பொருளாதார வலிமையும் அரசியல் செல்வாகும் குறைந்தபோதிலும், பலமுனை உலகம் வளர்ந்துவந்த போதிலும், அது உலகில் மிகவும் வலிமையான ராணுவ சக்தியாகவே தொடர்கிறது. இந்த ராணுவ சக்தியை, தன் மேலாதிக்கத்தை நிலைநிறுத்த விவேகமின்றிப் பயன்படுத்துவது, உண்மையில் ஒரு நிர்ப்பந்தத்தின் அறிகுறியே ஆகும்.
இலத்தீன் அமெரிக்காவில் ஒலிக்கும் முழக்கம்! : “ஏகாதிபத்தியம் தோற்பது நிச்சயம்!!”
எவ்வளவு கடுமையான ஒடுக்குமுறை இருந்தாலும், அவற்றைத் தீரமாக எதிர்கொண்டு, எண்ணற்ற போராட்டங்களை நடத்துவதே இலத்தீன் அமெரிக்க மண்ணின் வீரம் செறிந்த வரலாறு. இடதுசாரி அமைப்புகளின் உருக்கு போன்ற ஒற்றுமையே எதிரியின் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிக்கும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



