Category: அரசியல்
வெகுஜனப் பாதையும் மார்க்சிஸ்ட் கட்சிக் கிளைகளும்
சோஷலிச புரட்சியில் தொழிலாளி வர்க்கத்தின் முக்கியத்துவத்துக்கு, உற்பத்தி முறைமையில் அது நேரடியாக, நெருக்கமாக இடம் பெற்றிருக்கிறது என்பது ஒரு பிரதான காரணம். கட்சி கட்டமைப்பில் கிளையின் முக்கியத்துவத்துக்கு, அது மக்களுடன் உயிரோட்டமான உறவில் நெருக்கமாக இருக்கும் பாத்திரத்தைப் பெற்றிருக்கிறது என்பது பிரதான காரணம்.
நோபல் பரிசு 2019 – ஒரு விமர்சனப் பார்வை
தாராளமய காலகட்டத்தில் எப்படியாவது அரசின் செலவுகள் குறைக்கப்பட வேண்டும், நலத் திட்டங்கள் வெட்டப்படவேண்டும் என்று கடுமையாக வாதிட்டுவரும் உலக வங்கி, ஐ எம் எஃப் போன்ற அமைப்புகளுக்கும் RCT ஒரு ஆயுதமாக பயன்படும்.
குழப்பக் குட்டையில் சிக்கிக் கொண்ட கம்யூனிச ‘விமர்சகர்’
கம்யூனிசத்தின் நூற்றாண்டு, ‘கலக்கத்தோடு தொடங்குவதாக’ கட்டுரையாளர் நிறுவ முயல்கிறார். இன்று கலக்கத்தில் இருப்பது கம்யூனிஸ்டுகள் அல்ல, முதலாளித்துவமே மீள முடியாத தன் நெருக்கடியைக் கண்டு அஞ்சி நடுங்கிக் கொண்டுள்ளது. மனித குலத்தின் எதிர்காலத்தைக் காட்டுகின்ற ஒளிவிளக்காய் மார்க்சிய இயக்கம் ஜொலிக்கிறது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


