Category: அரசியல்
கொரோனாவும் கூட்டாட்சி தத்துவமும்
மேலோட்டமாக ஆய்வு செய்து பார்த்தாலே மோடி அரசின் அணுகுமுறை கூட்டாட்சி தத்துவத்துக்கு விரோதமானது; மாநில உரிமைகளை பறிப்பது என்பது மட்டுமின்றி, மாநிலங்களையே இல்லாததாக்குவது என்பதாக, முழுமையான அரசியல் சட்டத்துக்கு விரோதமானதாக உள்ளது என்பதைக் காண முடியும்.
நகரமயமாக்கலும் கொரோனாவும்!
தற்போதைய நவீன உலகமய போட்டியில் கார்ப்பரேட் மயமாக்கப்பட்ட சந்தைக்கும், நகர கட்டமைப்பு திட்டங்களை உருவாக்கி அமல்படுத்த வேண்டிய அரசிற்கும் ஒரு நெருக்கமான பிணைப்பு உள்ளது. எப்படிப்பட்ட நகர்ப்புற வளர்ச்சி, அரசின் பொது நிதியாதாரம் எதற்கு, எப்படி, எங்கே செலவு செய்ய வேண்டுமென்பதை தீர்மானிப்பது இந்த கார்ப்பரேட் சந்தைதான். இந்த சந்தைக்கு இணக்கமாக அரசு மற்றும் மாநகராட்சிகள் செயல்படுகின்றன.
இந்தியாவுக்கு எதிரான ‘குடியுரிமை’ கூராயுதம்!
குடியுரிமை என்பதை தன் அரசியலுக்கான புதிய ஆயுதமாக தீட்டத்தொடங்கியிருக்கிறது பாஜக. குடியுரிமை சட்டத் திருத்தத்தை கொண்டுவந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றவும் செய்தது. அதில் மத அடிப்படையில் இந்தியக் குடியுரிமையை தீர்மானிக்கும் தன் நோக்கத்தை அப்பட்டமாகவே வெளிப்படுத்தியுள்ளது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
