Category: ஆளுமைகள்
தோழர் பி. ஆர். பரமேஸ்வரன் அவர்கள் அர்ப்பணிப்பு அளவிட இயலாதது!
1970, 1980களில் இடது அதிதீவிர வாதத்திற்கும் வலது திருத்தல்வாதத்திற்கும் எதிராக சமரசமற்ற தத்துவார்த்தப் போர் நடத்தி,ஏராளமான தோழர்களை கட்சிக்கு கொண்டு வந்ததுடன், இத்தகைய தவறான போக்குகளை எதிர்த்து போராடும் வலுவான கட்சி அமைப்பை தமிழகத்தில் கட்டியதில் அவரது பங்கு முக்கியமானது.
டி. டி. கோசாம்பி
‘உண்மையில் வரலாறு என்பது, உற்பத்திச் சாதன முறைகளிலும், உற்பத்தி உறவுகளிலும் தோன்றி வந்த மாறுதல்களைக் கால வரிசைக் கிரமமாக எடுத்துரைப்பதே’ என்கிறார் டி. டி. கோசாம்பி
ஜியார்ஜி டிமிட்ரோவ் : பாசிச எதிர்ப்பு வழிகாட்டி
ஜூலை 2, 1949 : ஜியார்ஜி டிமிட்ரோவ் நினைவு நாள் அபிநவ் சூர்யா பல்கேரியா கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கம்யூனிச சர்வதேசத்தின் பொதுச் செயலாளராக பணியாற்றிய தோழர் ஜியார்ஜி டிமிட்ரோவ் அவர்கள், ஜூலை 2, 1949 அன்று மாஸ்கோவில் காலமானார். கம்யூனிஸ்ட் தலைவர்களை இயக்கமே உருவாக்குகிறது என்றாலும், ஒரு தலைவர் சர்வதேச கம்யூனிச இயக்கத்தை வளர்த்தெடுப்பதில் ஆற்றிய பங்கைக் கண்டு அனைவரும் வியப்புடன் பெருமை கொள்ளும் ஆளுமைகளில் ஒருவர் தான் டிமிட்ரோவ். பல்கேரியாவில் சாதாரண கைவினைத் தொழிலாளி
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



