Category: ஆளுமைகள்
சீர்திருத்தவாதம் தீர்வாகாது!
‘மார்க்சியர்கள் சீர்திருத்தங்களுக்கான போராட்டத்தை அங்கீகரிக்கின்றனர்; சீர்திருத்தவாதிகளுக்கு எதிராக போராடுகின்றனர். ஏனெனில், அந்த சீர்திருத்தவாதிகள், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, உழைக்கும் வர்க்கத்தின் இலக்குகளையும் செயல்பாடுகளையும் சீர்திருத்தங்களை வெல்வதோடு மட்டுப்படுத்துகிறார்கள்.
கட்சி அமைப்பு பற்றிய லெனினிய கோட்பாட்டுக்கு அடித்தளமாக அமைந்த நூல்!
‘என்ன செய்ய வேண்டும்?’ என்ற தனது சிறு நூலில், “புரட்சிகர கோட்பாடு இல்லாமல், புரட்சிகர எழுச்சி ஏற்பட முடியாது” என்று லெனின் வலியுறுத்தினார். புரட்சிகர கோட்பாட்டை புரட்சிகர எழுச்சியாக மாற்றுவதற்கு, பொருத்தமான கட்சி அமைப்பால் மட்டுமே முடியும் என்று இந்த நூலில் அவர் விரிவாக விளக்கினார்.
சிங்காரவேலர்: என்றும் ஜொலிக்கும் சிவப்பு நட்சத்திரம் !
“உலகம் முழுவதும் பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ள கம்யூனிஸ்ட் இயக்கம் என்ற மாபெரும் அனைத்துலக அமைப்பின் பிரதிநிதியாகவே உங்கள் முன் நிற்கிறேன். உலகத் தொழிலாளர்களுக்குக் கம்யூனிசம் அளிக்கும் மாபெரும் செய்தியை உங்களுக்கும் வழங்குவதற்காகவே நான் இங்கே வந்திருக்கிறேன்…” – சிங்காரவேலர்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



