Category: ஆளுமைகள்
லெனின் எவ்வாறு மார்க்சை பயின்றார் …
மார்க்ஸ்,எங்கல்ஸ் எழுத்துக்கள் பலவற்றை லெனின் ஜெர்மன் மொழியிலேயே படிக்க வேண்டியிருந்தது. தன்னை ஈர்த்த மார்க்ஸ், எங்கல்சின் எழுத்துக்களின் குறிப்பான பகுதிகளை லெனினே ரஷ்ய மொழிக்கு மொழிபெயர்த்தார். “யார் மக்களின் நண்பர்கள்” என்கிற லெனினின் முக்கியமான முதல் பிரசுரம் 1894-ல் மறைமுகமாக வெளியிடப்பட்டது.
ஓய்வறியா போராளி தோழர் கோ.வீரைய்யன்…
இவ்வளவு சிறப்புக்குரிய தலைவரான கோ.வீரய்யன் கடந்த 2005-ம் ஆண்டு வயது முதிர்வின் காரணமாக தன்னுடைய பொறுப்புகளிலிருந்து விலகிக் கொண்டார். அதைத் தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு கட்சி பணிகளில் ஈடுபடமுடியாமல் தன்னுடைய சொந்த கிராமமான சித்தாடியில் ஓய்விலிருந்து வந்தார்.
“தி யங் கார்ல் மார்க்ஸ்” – மானுட விடுதலைக் கதாநாயகர்களின் இளமைக் கால போராட்டம்
மார்க்ஸுக்கு வயது 26. ஏங்கெல்சுக்கு 24 வயது. ஐரோப்பாவின் இருவேறு நகரங்களில் வாழ்ந்துவந்த தீவிரமான இரு இளைஞர்கள் தங்கள் கம்யூனிசக் கனவை நோக்கி நகர்கிறார்கள். இந்த இருவரும் பாரிசில் அர்னால்டு ரூஜின் அலுவலகத்தில் சந்திக்கும் நிலையேற்படுகிறது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



