Category: ஆளுமைகள்
எழுதுவது பற்றி மாக்சிம் கார்க்கி
“எழுத வேண்டும் என்கிற வேட்கை ஏன் எழுகிறது? – அழுத்திக் கொள்கிற மாதிரியிருக்கிற உப்புசப்பற்ற வாழ்க்கைதான்”.
ஜவஹர்லால் நேரு நூற்றாண்டில் ஒரு மதிப்பீடு!
(சென்ற மாத தொடர்சி) ……. பி.டி.ரணதிவே தமிழில் : எஸ்.ரமணி பாசிசம் மற்றும் போருக்கு எதிரான இயக்கம் நேரு சர்வதேச நிகழ்ச்சிப் போக்கை கூர்ந்து கவனித்ததோடு காங்கிரஸ் கட்சியை சரியான திசையில் வழி நடத்தினார். பாசிசம் மற்றும் ஆங்கிலோ–பிரெஞ்சு ஏகாதிபத்தியம் கடைபிடிக்கும் கொள்கைகள் குறித்து மக்களையும், காங்கிரஸ் கட்சியையும் நேரு எச்சரிக்கை செய்தார். மேலாதிக்கம் செலுத்திய தலைவர்கள் வெளிநாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் நிகழ்வுகள் மீது அக்கறையற்று இருந்தனர். நேருவின் வெளிநாட்டுக் கொள்கை அறிக்கைகள் அலட்சியமாக எடுத்துக் கொள்ளப்பட்டன.
இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடி
இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் தத்துவார்த்த தமிழ் ஏடாக மலரும் மார்க்சிஸ்ட் முதல் மாத இதழ் இதோ தமிழக வாசகர்களையும் கட்சித் தோழர்களையும் ஆதர வாளர்களையும் சந்திக்கிறது. இப்படியொரு மாதாந்திர ஏட்டைக் கொண்டுவர வேண்டிய அவசியம் என்ன?
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



