Category: இதழ் பெட்டகம்
ஈரான் அணுசக்தித் துறை பிரச்சனை பின்னணியும் பார்வையும்
கடந்த செப்டம்பர் மாதம் 24 ம் தேதி பன்னாட்டு அணுசக்தி அமைப்பின் (IAEA) நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இரானுக்கு எதிராக அமெரிக்க – ஐரோப்பிய வல்லரசுகள் கொண்டு வந்த தீர்மானத்திற்கு இந்திய அரசு ஆதரவு அளித்தது நாட்டில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
தமிழக தத்துவங்களின் பன்முகம்!
உலகப்புகழ் பெற்ற இந்திய சிந்தனையாளர்அமர்த்தியா சென் எழுதிய கட்டுரைகள், சொற் பொழிவுகளை தொகுத்து சமீபத்தில் ஒரு நுல் வெளிவந்துள்ளது. “வாதிடும் இந்தியன்” (Argumentative Indian) என்ற தலைப்பில் இந்தியாவின் தொன்மையான அறிவுலகத்தை அவர் அறிமுகம் செய்துள்ளார்.
இன்றைய இந்துத்வா அரசியலும், ஆதிகால சமய சச்சரவுகளும்!
இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் உலக முதலாளித்துவப் பொருளாதாரம் சந்தித்த பெரும் நெருக்கடியின் பின்புலத்தில் ஐரோப்பாக் கண்டத்தில் வகுப்பு வாதம் பிறந்தது. ஜெர்மனியில் பாசிசம் ஹிட்லர் வடிவிலும், இத்தாலியில் முசோலினியின் வடிவிலும் ஆட்சியதிகாரத்தைப் பிடித்தது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
