Category: இதழ் பெட்டகம்
21வது மாநாட்டின் அரசியல் தீர்மானம் காட்டும் திசை வழி என்ன?
எது நடந்தாலும் துணிச்சலாக முன்னேபோவது நமது தோழர்கள்தான். சுரண்டப்படும் எண்ணற்ற மக்களின் விடுதலைக்கான திட்டம் நமது கையில் இருக்கிறது. இன்னும் எதற்காகக் காத்திருக்க வேண்டும்? தடைகளைத் தகர்த்து, குறைகளைக் களைந்து முன்னேறுவோம்
மதவாதத்திற்கு எதிராக மக்கள் திரட்டல்:
தலித், ஆதிவாசிகள், பெண்கள் உள்ளிட்ட உழைக்கும் வர்க்கங்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்குகிற கார்ப்பரேட் மூலதன அதிகாரம் கொடி கட்டிப் பறக்கிற நவீன சமூக கொடூரம் அது. எனவே சரியான உத்தியோடு செயல்படுவது அவசரக் கடமை.
மோடி அரசின் சர்ச்சைகள் நிறைந்த ஏழு மாத ஆட்சி!
மோடியின் ஏழுமாத கால ஆட்சி, நல்ல காலமாக இல்லை. அனைவரையும் உள்ளடக்கிய எந்த வளர்ச்சியையும் காண முடியவில்லை. இத்தகைய சூழலில், ஜனநாயக, மதசார்பற்ற, இடதுசாரி அமைப்புகள், விழிப்புடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். திட்டமிட்டு பா.ஜ.கவின் மக்களை பிளவுபடுத்தும், மக்கள் நலன்களை புறக்கணிக்கும் கொள்கைகளை எதிர்த்து, நமது பிரச்சாரம் மற்றும் போராட்டங்கள் அமைய வேண்டும்!
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



