Category: இதழ் பெட்டகம்
ஏகாதிபத்தியம் எதிர்கொள்ளும் நெருக்கடி…!
இன்று அமெரிக்க ஏகாதிபத்தியம் தலைமை தாங்கும் நிதிமூலதன உலகின் நலன்களுக்கு எதிரான மற்றும் சவால்விடும் ஒரு புதிய சக்தியை அதன் முதலாளித்துவ கட்டமைப்பிற்குள்ளேயே சந்திக்க வேண்டிய நிலை அதற்கு ஏற்பட்டுள்ளது. இது எதிர்காலத்தில் முதலாளித்துவ உலகிற்கு யார் தலைமை தாங்குவது என்ற நிலைக்கும்கூட இட்டுச் செல்லலாம்…!
மோடி அரசின் சர்ச்சைகள் நிறைந்த ஏழு மாத ஆட்சி!
பாசிசம் என்பது மிகவும் பிற்போக்குத் தனமான, நிதி மூலதனத்தின் ஏகாதிபத்திய முக்கிய கூறுகளை உள்ளடக்கிய வெளிப்படையான, பயங்கரவாத சர்வாதிகாரம்
சட்டமன்றமா? ஜனநாயக நியதிகளின் கொலைக்களமா?
தமிழக சட்டமன்றம் மக்களின் மன்றமாக உயரும். இது பல வருடங்கள் சிரமப்பட வேண்டிய பணியாகும். வெகுஜன அமைப்புக்கள் குறுகிய கட்சி நலனைத் தாண்டி பார்க்கும் நிலமை வரவேண்டும். கூட்டாக அரசியல் இயக்கமாக அது தொடங்கிட வேண்டும். மக்களின் வாழ்வு மேன்மையுற உருவாகும் வெகுஜன அமைப்புக்களின் ஒற்றுமையை நாடும் இடது சாரி கட்சிகளுக்கு இது ஒரு சவால்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



