Category: இதழ் பெட்டகம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு தினத்தின் ஐம்பதாம் ஆண்டு
சீத்தாராம் யெச்சூரி தமிழில்: ச. வீரமணி மாபெரும் அக்டோபர் சோசலிஸ்ட் புரட்சி வெற்றி பெற்று சாதனை படைத்த நவம்பர் 7 ஆம் தேதியன்றுதான் 1964 இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரபூர்வமான முறையில் தன் அமைப்பை அதனுடைய 7ஆவது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட புரட்சி திட்டத்துடன் அறிவித்தது. 1920 இல் தாஸ்கண்டில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது. அதனையே கட்சி தொடங்கிய நாளாக எடுத்துக் கொண்டுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தன் பயணத்தைத் தொடர்கிறது. அதனால்தான்
சோசலிச மக்கள் சீனக் குடியரசின் 65 ஆண்டு சாதனைகளை வாழ்த்துவோம்!
சீன சமூகத்தில் உருவாகியுள்ள ஏற்றத்தாழ்வுகள், சோசலிச விழுமியங்களுக்கு எதிரான போக்குகள், ஜனநாயகத்தில் ஊனங்கள், லஞ்சம் உள்ளிட்டு பல பிரச்சினைகளை சீன கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து கவனத்தில் கொண்டு, ஆராய்ந்து, சரிசெய்ய நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளது.
நாடாளுமன்றமும், இடதுசாரி அரசியலும்!
நடாளுமன்ற ஜனநாயகம் நிலவுகிற நாட்டில் இடது வலது என்ற எதிர்முனை அரசியலுக்கு இடமில்லாமல் போய்விட்டது என்று இத்தாலியில் போன நூற்றாண்டில் பாசிஸ்ட் ஆதரவு தத்துவஞானி பாபியோ நொபர்ட்டோ உருவாக்கிய ஒரு கருத்தை அமெரிக்க ஆளும் வட்டாரம் இன்று பரப்பி வருகிறது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



