Category: இதழ் பெட்டகம்
பாலஸ்தீனப் பிரச்சனை ஓர் அறிமுகம்
பாலஸ்தீன அரேபியர்களுக்கும், ஜியானிஸ்ட் எனப்படும் இஸ்ரேலிய யூதர்களுக்கும் இடையே உள்ள பூசல்கள், 19ம் நூற்றான்டின் பின்பகுதியிலிருந்து உருவானவை. இரன்டு குழுக்களும் பல மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்த போதும் மத வேறுபாடுகள் சண்டைக்குக் காரணமானவை அல்ல.
மலபார் முஸ்லீம்களும் இடதுசாரிகளும்
வலதுசாரிகளின் அரசியல் கொள்கைகள் என்பது வகுப்புவாத அடிப்படையில் மக்கள் பிளவுபடுவதை நோக்கி அழைத்துச் செல் வதையே நோக்கமாகக் கொண்டவையாகும். கம்யூனிஸ்ட் இயக்கத்தை எதிர்கொள்வதற்காக சாதிய, மதரீதியான சக்திகளுடன் இணைந்து நிற்கவும் அவர்கள் தயாராக இருக்கிறார்கள்.
நிலச்சீர்திருத்தத்தை வடிவமைத்த சிற்பி-தோழர் ஹரி கிருஷ்ண கோனார்
தனது வாழ்நாள் முழுவதும் சுதந்திரம், ஜனநாயகம், சோசலிஷம் என்ற லட்சியத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட தீரர். இவருடைய வாழ்வின் குறிப்பிடத்தக்க பணி என்பது மேற்கு வங்க மாநிலத்தில் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு, கிராமப்புற மக்களுக்கு தீவிரமாக நிலத்தை சொந்தமாக்கியது என்று சொல்லலாம்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



