Category: இதழ் பெட்டகம்
மோடியின் வளர்ச்சி இந்துத்துவா மற்றும் பெரும் தொழிலகங்களின் இணை வினை
16வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியா வதற்கு முன்னர், தேர்தல் பிரச்சாரம் நடந்தேறுகிற காலத்திலேயே பிரகாஷ் காரத் அவர்களால் எழுதப்பட்டது. எனினும் இக்கட்டுரை தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய சூழலுக்கும் பொருந்துகிறது
வெனிசுலாவில் நிலச்சீர்திருத்தங்கள்!
“பத்தொன்பதாவது மற்றும் இருபதாவது நூற்றாண்டு ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் நூற்றாண்டுகளாக இருந்தன. ஆனால், இந்த நூற்றாண்டு ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்காவுக்கு சொந்தமானதாக இருக்கும். நாம் ஒன்றுபட்டால், பொருளாதாரம் மட்டுமின்றி அனைத்து தளங்களிலும், உலகிலேயே வலிமை மிகுந்தவர்களாக ஆகிவிடுவோம்”………………
(ஹியூகோ சாவேஸ், 2005)
நீண்ட கால உத்திகளும், உடனடி உத்திகளும்!
மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கான நீண்ட கால உத்திகளை கட்சித் திட்டத்தில் உருவாக்கி வைத்திருக்கிறோம். இந்திய சமூகத்தில் உள்ள வர்க்கங்கள் குறித்த திட்டவட்டமான ஆய்வின் அடிப்படையில் கட்சித் திட்டம், வடிவமைக்கப்பட்டுள்ளது. புரட்சியின் கட்டம், அரசின் வர்க்கத் தன்மை, மக்கள் ஜனநாயகப் புரட்சிக்காக உருவாக்கப்பட வேண்டிய வர்க்கக் கூட்டணி ஆகிய அம்சங்கள் அதில் தெளிவுபடுத்தப்பட்டிருக்கின்றன. நமது கட்சித் திட்டத்தைப் பொறுத்த அளவில் நாம் இன்று புரட்சியின் ஜனநாயகக் கட்டத்தில் இருந்து வருகிறோம். இந்திய அரசு, பெரும் பூர்ஷ்வாக்கள் தலைமையிலான பூர்ஷ்வா நிலப்பிரபுத்துவ அரசு.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

