Category: இதழ் பெட்டகம்
மேற்குவங்க அரசியல் சூழலில் இடது முன்னணி அன்றும் இன்றும்!
மூன்றடுக்கு பஞ்சாயத்து முறை, நிலச்சீர்திருத்தம், கல்வித்துறை சீரமைப்பு, வேலைக்கு உணவுத்திட்டம், சிறு, குறு தொழில்கள் துவங்க ஏற்பாடுகள், பக்ரேஷ்வர் மின் திட்டம், ஹால்டியா பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலைகள் போன்றவை, தோழர் ஜோதிபாசு முதல்வர் பொறுப்பில் இருந்தபோது உருவாக்கப்பட்டவை.
தேவை தீவிர வெகுமக்கள் இயக்கம்: நோக்கியா சொல்லும் பாடம்
உலகமயமாக்கலின் தீவிர அமலாக்கம் துவங்கி 20 ஆண்டுகள் முடிந்து விட்டது. 1990களின் துவக்கத்தில் மேற்படி நவதாராளமயக் கொள்கைகளின் முதல் கட்டத் தாக்குதலாக, விருப்ப ஓய்வுத் திட்டம் இருந்தது.
நகர்மயமாதலின் அரசியல்!
தமிழகம் தான் இந்தியாவிலேயே வேகமாக நகர்மயமாகி வரும் மாநிலமாகும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி சற்றேறக்குறைய சரிபாதி தமிழக மக்கள் நகர்ப்புறங்களில் வசிப்ப தாக தெரிவிக்கிறது. அதாவது 48.45 சதவிதம் (சுமார் 3.49 கோடி) பேர் தமிழகத்தில் நகரத்தில் வாழ்கின்றனர்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



