Category: இதழ் பெட்டகம்
புரட்சிகரப் பாதையில் அரை நூற்றாண்டு!
தேசிய ஜனநாயக அரசு என்ற கருத்தாக்கத்தில் மாற்று அரசு என்பது ஏகபோக முதலாளிகள் தவிர்த்த அனைத்து வர்க்கங்களால் நடத்தப்படுவது என்ற கருத்தை மார்க்சிஸ்ட் கட்சி ஏற்கவில்லை. மாறாக தொழிலாளி வர்க்கத் தலைமையில் தொழிலாளி-விவசாயி வர்க்கக் கூட்டினை அச்சாணியாகக் கொண்டு கொண்டு மக்கள் ஜனநாயக அரசு அமைக்கப்பட வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் கூறுகிறது.
இந்திய அரசியலில் கொள்ளை நோயாய் பரவும் வலதுசாரி கருத்தியல்
இந்திய அரசியலில் வலதுசாரி திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இடைக் காலத்தில் நடந்திருக்கும் நிகழ்ச்சிப் போக்குகளும் இதை நிரூபித்திருக்கின்றன.
முதலாளித்துவ (பூர்ஷ்வா) ஜனநாயக அரசியலமைப்புச் சட்டம்
எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அரசுக்கான வழிகாட்டுதல் என்பது முதலாளி வர்க்கத்தின் கைகளில்தான் இருக்க வேண்டும்: சொத்துடைமை வர்க்கங்களின் விருப்பத்திற்கும் நலன்களுக்கும் ஏற்றவாறு சமூகம் தகவமைக்கப்படுவதை அந்த அரசியலமைப்புச் சட்டங்கள் உறுதி செய்கின்றன.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



