Category: இதழ் பெட்டகம்
மூன்றாவது அணி பேச்சுக்களும் – சரியான பாதையும்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வது அகில இந்திய மாநாட்டின் அரசியல் தீர்மானம் இடது ஜனநாயக முன்னணி என்பது என்ன, அது எவ்வாறு அமைக்கப்பட வேண்டுமென்று விரிவாக விளக்குகிறது. முதலில், மக்கள் முன் ஒரு மாற்று அரசியல் வழியை மார்க்சிஸ்ட் கட்சி முன் வைக்கிறது.
திரிபுராவில் மீண்டும் இடது முன்னணி அரசு மாற்றுப் பாதைக்கு கிடைத்த வெற்றி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுமுன்னணி வெற்றிபெற்றுள்ளது என்ற செய்தி வந்த போது இந்த வெற்றி மக்கள் ஒற்றுமை, வளர்ச்சி மற்றும் நேர்மையான, சிறந்த அரசு நிர்வாகத்திற்கு கிடைத்த வெற்றி என்று மாநில முதலமைச்சர் தோழர் மாணிக்சர்க்கார் கூறியுள்ளார்.
நெருக்கடியை தீவிரப்படுத்தும் மத்திய பட்ஜட் 2013-14
இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 1991ல் நிகழ்ந்த பொதுத் தேர்தலை சந்திக்கும் பொழுது தனது தேர்தல் அறிக்கையில் பொருளாதார சீர்திருத்தங்கள் பற்றி காங்கிரஸ் கட்சி குறிப்பிடவில்லை. ஆனால், தேர்தலுக்குப் பின், நரசிம்ம ராவ் பிரதமராகவும் மன்மோஹன் சிங் நிதியமைச்சராகவும் இருந்த சிறுபான்மை காங்கிரஸ் அரசு ஆட்சிப் பொறுப்பு ஏற்றவுடன் மிக வேகமாக தாராளமயம், தனியார்மயம், உலகமயம் ஆகிய கோட்பாடுகளை மையமாகக் கொண்ட நவீன தாராளமயக் கொள்கையை அமலாக்கியது. இதனை நியாயப்படுத்த அரசு இரண்டு நெருக்கடிகளை முன்வைத்தது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
