Category: இதழ் பெட்டகம்
இந்தியாவின் சமகால வேளாண் நெருக்கடி!
இந்தியா விடுதலை அடைந்த பொழுது விவசாயம் மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்தது. நிலப்பிரபுத்துவச் சுரண்டலும் அதன் மீது தொடர்ந்த காலனீயச் சுரண்டலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன. 1900 முதல் 1950 வரையிலான ஐம்பது ஆண்டுகளில் வேளாண் உற்பத்தி ஆண்டு ஒன்றுக்கு அரை சதவிகிதம் என்ற அளவில், கிட்டத்தட்ட தேக்க நிலையில் இருந்தது.
இலக்கியம் பற்றிய மார்க்சியக் கண்ணோட்டம்
வரலாறு பற்றிய பொருளியல் வாதக் கோட்பாட்டின் படி வரலாற்றை இறுதியாகத் தீர்மானிக்கிற காரணி மெய்யான வாழ்வை மீண்டும் மீண்டும் உற்பத்தி செய்வதுதான். இதற்கு மேல் நானோ, மார்க்சோ ஒரு பொழுதும் சொன்னதில்லை. இதையே, வரலாற்றைத் தீர்மானிக்கிற ஒரே காரணி பொருளாதாரக் காரணிதான் என எவரேனும் திரித்துக் கூறுவாரேயானால் அவர் இந்தக் கோட்பாட்டையே அர்த்த மற்றதாக, புரியாததாக, பைத்தியக்காரத்தனமானதாக ஆக்கிவிடுகிறார்.
சிறுபான்மையினர் செல்வந்தர் ஆவதை நாங்கள் ஒத்துக் கொள்ளமாட்டோம்! பீட்டர் மெர்டென்ஸ் பெல்ஜியத் தொழிலாளர் கட்சியின் தலைவர்
அக்டோபர் 14,2012-ல் நடந்த நகராட்சி மற்றும் பிராந்திய மன்றங்களின் தேர்தல்களில், பெல்ஜியத் தொழிலாளர் கட்சி கணிசமான வெற்றிகளைக் கண்ட பிறகு பல்வேறு நிகழ்வுகள் நடந்துவிட்டன. கட்சி நிலையான வளர்ச்ச்சியை அடைந்தது. கடந்த வருடம் இரண்டாயிரம் உறுப்பினர்கள் கட்சியில் இணைந்துள்ளனர்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

