Category: இதழ் பெட்டகம்
மெக்சிகோ வளைகுடா விபத்து அவிழ்ந்திடும் புதிர்கள்!
மாதம் ஐந்து உருண்டு ஓடினாலும் இன்னும் பல வருட பாதிப்பு அது. மெக்சிகோ வளைகுடாப் பகுதியில் (அமெரிக்க லுசியானா கடற்பகுதியும், மெக்சிக்கோ கியூபா கடல் எல்லைகளும் கூடும் இடம்.). லண்டனை தலைமையிடமாகக் கொண்ட பிரிட்டிஷ் பெட்ரொலிய நிறுவனத்தின் (க்ஷஞ) எண்ணெய்க் கிணற்றில் ஏற்பட்ட விபத்து அது. கடல் மட்டத்திற்குக் கீழ் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் துளையிட்டு பெட்ரொலியம் எடுத்திட அழுத்திய போது ஏற்பட்ட வெப்பத்தால் குழாய் வெடித்து சிதறி மேற்பரப்பில் பணி செய்து கொண்டிருந்த
உணவை விழுங்கிப் பயணிக்கும் நிதி மூலதனம்
உணவு தானியங்கள் உள்ளிட்ட அனைத்து வகை அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு காரணமாக நாடே தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அரசாங்கமோ, தினந்தோறும் “ விலை இறங்கிவிட்டது” என்று காட்டுவதற்கான புள்ளி விவரங்களை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது. உணவுப் பணவீக்கம் 16 சதவிகிதம் என நிதித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். “உணவுப் பணவீக்கம்” என்ற வார்த்தையே அனைத்துப் பொருட்களின் விலைகளும் உயர வில்லை; உணவுப்பொருள் விலை மட்டும்தான் உயர்ந்துள்ளது என்று காட்டுவதற்காக மட்டும் அவர்கள் கூறுவதாக கருத வேண்டாம். மக்களுக்கு
பற்றியெறியும் பாக்தாத்
இருபதாம் நூற்றாண்டின் துவக்க காலம், மத்திய கிழக்கு பகுதியில், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் எண்ணெய் வளங்களை கைப்பற்றி தனது பிடியை வலுப்படுத்திக் கொண்டது. ஒட்டோமான் சாம்ராஜ்யமும் உடைந்தது. 1920களுக்குப் பின் பிரிட்டனைத் தொடர்ந்து, அமெரிக்காவின் கவனம் முழுவதும் அப்பகுதியில் ஒருபக்கம் செலுத்தப்பட்டது. எழுபதுகளுக்குப் பின்னர் அமெரிக்க ஈடுபாடு மேலும்அதிகமாகியது. 1979-க்குப் பின் அமெரிக்கா, இராக்குடன் (சதாம் உசேன்) இணைந்து இரானுக்கு எதிரான சக்தியாக இராக்கை ஆக்க முயன்றது. 1980களில் நடைபெற்ற இரான்-இராக் போரில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பங்கை
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
