Category: இதழ் பெட்டகம்
சிறப்புப் பொருளாதார மண்டலம் : நந்திகிராம் பிரச்சனை
மக்களின் வாழ்க்கைத் தரத்தையும், வாழ்நிலையினையும் உயர்த்துவதற்கான மாற்றுத் திட்டம் முன்வைக்கப்பட்டு, விவாதித்து முடிவு எடுத்த பிறகுதான் நிலம் கையகப்படுத்தும் பணியினை மேற்கொள்ள முடியும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அணுகுமுறை இதுதான்.
வனச்சட்டம்: ஒரு வரலாற்றுத் திருப்புமுனை
பழங்குடி மக்களைப் பொறுத்த வரையிலும் நிலம் என்பது ஒரு ஏக்கர் என்ற கணக்கீட்டிற்குட்பட்ட ஒரு பொருளல்ல. மாறாக, அது அவர்களின் சமூகப் பண்பாட்டு மரபின் ஒரு பகுதி. அவர்களுடைய மூதாதையரின் கல்லறை. அவர்கள் தங்கள் முன்னோர்களோடு கொண்டுள்ள பிணைப்பிற்கு அடையாளம்
விவசாய நெருக்கடி
விவசாயிகளின் உற்பத்திச் செலவினம், கட்டுப்படியாகக்கூடிய அளவில் இடுபொருட்களின் விலை, அரசு மற்றும் கூட்டுறவு வங்கி களின் மூலம் கடன் வசதி போன்றவை இல்லாமல் விவசாயிகளின் பிரச்சனைகளைத் தீர்த்திட முடியாது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



