Category: இதழ் பெட்டகம்
கம்யூனிஸ்ட்டுகளும் கருத்துப் போராட்டமும்
முந்தையக் கட்டுரைகளில் கருத்துப் போராட்டம் அல்லது தத்து வார்த்தப் போராட்டம், கட்சி செய்ய வேண்டிய ஆகப்பெரிய கருத்துத்துறைப் பணிகளின் ஒரு முக்கியப்பகுதியாகப் பார்க்கப்பட வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளோம். அதாவது வாதத்திற்கு எதிர்வாதம் எனும் முறையில் சொற்றொடர்களை வைத்து ‘திண்ணை வேதாந்தி’களைப்போல் தர்க்கம் பண்ணுவது தத்துவார்த்தப் பணியின் நோக்கமாக இருக்க முடியாது. எதிரி வர்க்கங்கள் – கம்யூனிஸ்ட் இயக்கத்தை அழிக்க வேண்டும் என்று விரும்பக்கூடிய சக்திகள் தொடர்ந்தாற்போல் கம்யூனிஸ்ட் அணிகளை சீர்குலைக்கும் பணியில் ஈடுபடும் என்பதை சுட்டிக் காட்டினோம்.
கம்யூனிஸ்ட்டுகளும் கருத்துப்போராட்டமும்
வாதத்திற்கு எதிர்வாதம் எனும் முறையில் சொற்றொடர்களை வைத்து ‘திண்ணை வேதாந்தி’களைப் போல் தர்க்கம் பண்ணுவது தத்துவார்த்தப் பணியின் நோக்கமாக இருக்க முடியாது.
கம்யூனிஸ்ட்டுகளும் கருத்துப் போராட்டமும்!
தத்துவார்த்தப் பணிகள் மூலமும், அரசியல் பணிகள் மூலமும் கருத்துத் துறையில் தொடர்ச்சியான இடைவிடாத கடமைகளை செய்ய வேண்டியது ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டின் கடமையாகும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


