Category: இதழ் பெட்டகம்
டாலர் மதிப்பின் ஊசலாட்டமும் உலகமயமும்!
வே. மீனாட்சிசுந்தரம் அமெரிக்காவைத் தவிர பிற நாடுகள் டாலர் மதிப்பின் ஊசலாட்டத்தால் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதற்கு பிரிட்டன் நாட்டு பத்திரிகை ஒன்று 2005இல் வெளியிட்ட ஒரு தகவலை சுட்டிக் காட்டலாம். அன்று, ஸ்வீடன் நாட்டு அரசு, பிரிட்டன் நாட்டு பிரபல எழுத்தாளர் ஹெரால்டு பின்டருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசை வழங்கியது. பரிசுத் தொகையை 13 லட்சம் டாலராக வழங்கியது. இவர் பரிசு வாங்குகிற நேரத்தில் பரிசுத் தொகையை இவரது நாட்டு நாணயத்திற்கு கணக்கிட்டால் இத்தொகை 7,41,500 பவுண்டாகும்.
1857 ஆம் ஆண்டும் நல்லிணக்க முகிழ்தலும் – சீத்தாராம் யெச்சூரி
1857 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை எதிர்த்து நடந்த கிளர்ச்சியின் 150 வது ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சிகள் நாடு முழுமையும் கொண்டாடப்படுகின்றன. இந்த நிகழ்வு முதல் விடுதலைப்போர் என குறிப்பிடப்படுகிறது. அதன் முக்கியத்துவம் யாதெனில் அதில் பெறப்பட்ட படிப்பினைகள் யாவும் இன்றைய தினத்தில் அறிவார்ந்த விவாத மேடைகளில் அலசப்படும் விஷயங்களாக மாறியிருக்கின்றன என்பது தான். அதிகாரப் பூர்வமான நிகழ்ச்சிகள் பல நடைபெற்றுக் கொண்டிருக் கின்றன. அனால், அதை விட முக்கியமானது என்னவென்றால் அந்த நிகழ்வு
1930 களில் தமிழகம் – பொருளாதாரப் பெருமந்தம் : ஓர் ஆய்வு
பிரிட்டிஷாருடன் அதிகாரத்தை பகிர்ந்து கொண்ட நீதிக்கட்சி 1937 தேர்தலில் சென்னை மாகாணத்தில் தோல்வி கண்டது. தமிழ்நாட்டில் நிலவிய அரசியல் நிலைபற்றி இந்த அத்தியாத்தில் நிறைய பத்திரிக்கை செய்திகளை மேற்கோளாகக் காட்டியுள்ளார் நூலாரிசியர். முப்பதுகளின் மத்தியில் நடைபெற்ற எல்லாத் தேர்தல்களிலும் நீதிக்கட்சிக்கு எதிராக காங்கிரஸ் தொடர்ந்து பிரச்சாரம் செய்தது. தொழிலாளர்களை தன்பக்கம் ஈர்க்க காங்கிரஸ் முயன்றது. 1937 தேர்தல் அறிக்கையின் சாராம்சம் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபற்றியும் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். சட்டசபைக்கான 215 இடங்களில் 159 காங்கிரஸ் பெற்றது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
