Category: இதழ் பெட்டகம்
காலனியாதிக்க விடுதலையும் சுயசார்புத் தன்மையும்
பிரபாத் பட்நாயக் தமிழில் : சி. கிருத்திகா பிரபா சுயசார்புத்தன்மை என்பது ஏகாதிபத்தியத்திற்கு எதிரான பொருளாதாரச் சுதந்திரத்தைக் குறிக்கும். வர்த்தகத்திற்கு இடமில்லை என்பதல்ல இதன் பொருள். உதாரணத்திற்கு இன்று சீன நாட்டின் மொத்த உற்பத்தியில், வர்த்தகத்தில் அதிக விகிதம் கொண்டுள்ளது. அதற்காக அதன் பொருளாதாரம் சுயசார்பற்றது எனக் கூற இயலாது. மாறாக, பொருளாதாரச் சுதந்திரம் இருக்கும் வகையில் உற்பத்திக்கான கட்டமைப்பு பெற்று இருப்பதையே அது குறிக்கும். சுயசார்புத்தன்மை தொடர்ந்து நிலைப்பதற்கு, உற்பத்திக்கான அமைப்பு முறையும் காலத்திற்கேற்ப மாறிவர
லத்தீன் அமெரிக்காவின் கோபம்…
சிலி மண்ணுக்கடியில் அளவின்றி புதைந்து கிடக்கும் கனிம வளங்கள், அமைதியின்றி ஆர்ப்பரிக்கும் கடலுக்குள் மூழ்கியிருக்கும் மீன் போன்ற செல்வங்கள், தென் பகுதியில் நீண்டு பரவிக் கிடக்கும் காடுகள், வளம் கொழிக்கும் விளைச்சல் நிலங்கள் மீதுதான்.
நம்பிக்கை , அறிவியல், பொருள்முதல்வாதம் …
வேத காலம் பொற்காலம் என்ற வாதத்துடன், இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாம் அன்றே கண்டு பிடிக்கப் பட்டன என்று கூறி போலி அறிவியலைப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். வேத கணிதம், வேத ஜோதிடம் என்ற அவர்களது சரக்கெல்லாம் இந்த வகை சார்ந்ததே.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
