Category: இதழ் பெட்டகம்
இடஒதுக்கீடு பிரச்சனை : ஜனநாயக இயக்கத்தின் பார்வை
பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வரும் உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதம் இட ஒதுக்கீடு செய்வது என்ற மத்திய அரசின் அண்மைக்கால முடிவு சில வட்டாரங்களிலிருந்து கடுமையான எதிர்ப்பைச்சந்தித்துள்ளது. நமது நாட்டு ஊடகங்கள் – தொலைக்காட்சி, பத்திரிக்கை, இணைய தளம் இத்யாதி பெரும்பாலும், அரசின் முடிவிற்கு எதிராக அந்தஸ்து மிகுந்த மத்திய அரசு உயர் கல்வி நிறுவனங்களில் படித்து வரும் மாணவ சமுதாயத்தில் ஒரு சிறிய பகுதியினர் நடத்தி வரும் போராட்டங்களுக்கு ஆதரவாக, செய்தி – பிரச்சாரம் மேற் கொண்டுள்ளன.
பொருளாதார தத்துவத்தின் வறுமை!
வறுமையின் தத்துவம் என்று புருதோன் எழுதிய புத்தகத்திற்கு பதில் கொடுக்கும் வகையில் மார்க்ஸ் எழுதிய புத்தகம் தான் தத்துவத்தின் வறுமை. ஆனால், இந்தக்கட்டுரை அதை விளக்கிச் சொல்ல எழுதப்பட்டதொன்று அல்ல. இரண்டாண்டு கால ஐக்கிய முன்னணி அரசின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு அடிப்படையாக இருக்கும் தத்துவப் பார்வையை விமர்சன ரீதியில் ஆய்வு செய்கிறது.
தேச அரசியலை நிர்ணயிப்பதில் உள்ளூர் சமூகங்கள்!
இன்று அதிகாரத்தில் இருக்கும் சக்திகள் நாட்டை உலக மூலதனத்தின் ஆதிக்கத்திற்குக் கொண்டு செல்ல முயல்கின்றன. அவ்வப்போது இடதுசாரிகளின் தலையீடு அவர்களது வேகத்தைத் தடுத்தாலும், அவர்களது கொள்கைகள் மாறவில்லை. புதிய தாரளமயம் எனும் பாதையே இன்று ஆட்சியாளர் செல்லும் பாதை.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
