Category: கட்சி
கம்யூனிஸ்ட் இயக்கத்தில் கருத்துப் போராட்டங்கள் : தோற்றமும், இயக்கத்தின் மீதான தாக்கமும்
1957 பொதுத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியின் வாக்கு சதவீதம் இரட்டிப்பானது, இரண்டாவது மிகப்பெரும் கட்சியாகவும் உருவெடுத்தது. கேரளாவில் பெரும்பான்மையை வென்றது. தேர்தலுக்கு பின், கட்சி உறுப்பினர் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க்கி “வெகுஜன கட்சியாக” கட்டமைக்க மத்தியக்குழு அழைப்பு விடுத்தது. அமிர்தசரஸ் நகரில் கட்சியின் ஐந்தாவது “சிறப்பு” மாநாடு 1958 ஏப்ரல் 6 முதல் 13 வரை நடைபெற்றது. “திரிபுவாத, பிரிவினைவாத போக்கிற்கு எதிராக போராடி, இந்திய நிலையை கருத்தில் கொண்டு, மார்க்சிய – லெனினியத்தை பொருத்தி, திட்டங்களை வகுக்க” கட்சியின் செயல்திட்டத்தில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
நூற்றாண்டு கண்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் சாதித்தது என்ன?
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன் உள்ள சாத்தியங்களையும், வாய்ப்புகளையும் புரிந்துகொள்ள வேண்டும். ஆத்திரமோ, கசப்புணர்வோ உதவாது. திறந்த மனதுடன் சாத்தியங்களை ஆய்வு செய்வதன் வழியாகவே கம்யூனிஸ்டுகள் முன்னேற முடியும். கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சி, இந்திய மக்கள் நலன்களை பாதுகாக்க மிக மிக அவசியமாகும். நாடு, அநாகரீக நிலைமைக்கு பின் தள்ளப்படாமல் தடுப்பதில், கம்யூனிஸ்டுகள் தங்கள் கடமையை வீரியமாக ஆற்றிட வேண்டும்.
முழு விடுதலை – இலட்சியத்தின் வீர வரலாறு
– என்.குணசேகரன் இந்திய தேசிய இயக்கத்தின் துவக்க காலத்தில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்து முற்றாக விடுதலை பெற வேண்டுமென கோரிக்கை எழுப்பப்படவில்லை. முழு விடுதலை பற்றிய பார்வையும் இல்லை. இந்திய தேசிய காங்கிரஸ் 1885-ம் ஆண்டு துவங்குவதற்கு முன்னதாக பிரதேச அளவில் பல அமைப்புக்கள் இயங்கி வந்தன .காங்கிரஸ் துவங்குவதற்கு முன்னதாக தேசிய இயக்கத்தின் முக்கிய தலைவராக விளங்கிய தாதாபாய் நவரோஜி கிழக்கிந்திய சங்கம் என்கிற பெயரில் லண்டனில் ஒரு அமைப்பை நடத்திவந்தார். மெட்ராஸ் மகாஜன சபை 1881-ல்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
