Category: கட்சி
ஏகாதிபத்திய எதிர்ப்பில் மக்கள் இயக்கம்! : கிளர்ச்சி, பிரச்சாரம், மாற்றம்
கிளர்ச்சி, உடனடி பிரச்னை குறித்த கருத்தை முன்வைக்கிறது. பிரச்சாரம், பல பின்னணி கருத்துகளை உள்ளடக்கி, அரசியல் தத்துவார்த்த விளக்கங்களை விரிவாக முன்வைக்கும். கிளர்ச்சி, பாதிக்கப்பட்ட மக்களை ஈர்த்திடும். பிரச்சாரம் அவர்களிடம் உயர்ந்த அரசியல் உணர்வு ஊட்டி,சித்தாந்தக் கல்வியை முன்னெடுக்கும்.
சொல்லகராதி: ஐக்கிய முன்னணி உத்தி
“பாசிச எதிர்ப்புப் பொது போராட்டத்தின் அடிப்படையில், உழைக்கும் மக்கள் அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய பரந்த பாசிச எதிர்ப்பு முன்னணியை உருவாக்குவது அவசியம்”. இவ்வாறான ஐக்கிய முன்னணி அமைப்பது, பிற்போக்குடன் மேற்கொள்ளும் சமரசம் அல்ல; மாறாக அதை எதிர்க்கப் பரந்த சக்திகளைத் திரட்டும் வழிமுறையாகும்.
கொள்கையே நிலைப்பாடு : என்.சங்கரய்யா
மனிதரை மனிதர் சுரண்டும் முறையை ஒழித்திட, சோஷலிச சமூகமாக இந்தியா பரிணமிக்க வேண்டும் என்ற பார்வையோடு, கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர் தோழர் என்.சங்கரய்யா.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



