Category: கேள்வி – பதில்
ரஷ்யாவில் நடைபெற்ற புரட்சியை காலவரிசையில் விளக்க முடியுமா?
ரஷ்யா ஜார் மன்னர்களின் ஆட்சியில் நீண்டகாலம் இருந்தது. இரண்டாம் அலெக்சாண்டரின் காலத்தில் தொழில்மய நடவடிக்கைகள் தீவிரமாகின. அதே காலகட்டத்தில் முடியாட்சிக்கு எதிராக, அரசியல் அமைப்பில் மாற்றங்கள் வேண்டிய போராட்டங்கள் அதிகரித்து வந்தன. அப்போது, புனித பீட்டர்பெர்க் நகரத்தின் வீதிகளில், அதிதீவிர அரசு எதிர்ப்புக் குழுவின் குண்டுவீச்சில் ஜார் அலெக்சாண்டர் கொல்லப்பட்டார். அதன் பின்னர் அவருடைய மகன் மூன்றாம் அலெக்சாண்டருக்கு முடிசூட்டப்பட்டது. மூன்றாம் அலெக்சாண்டரின் ஆட்சி முன்னதை விடவும் பிற்போக்குத்தனமானதாக அமைந்தது. 1894 இல் – மூன்றாம் அலெக்சாண்டர்
வாட்ஸாப் கதைக்கு விளக்கம் (1)
வேறு யாரும் சுரங்கம் தோண்டக் கூடாது என்றும் தீர்ப்பு வழங்கினார். அது மடுமில்லாமல், இவர்கள் செய்யும் தொழில் பொது நலம் சார்ந்தது என்பதால் அதற்கு வரி விலக்கும் கிடைத்தது. இதுதாங்க முதலாளித்துவம்.
இந்தக் கதையில் வந்துள்ள விளக்கம் சரியான ஒன்றா?
கேள்வி பதில்: சோசலிசம் என்பது சமூகக் கட்டமா?
– காஞ்சிபுரம் வாசகர் வட்டம் ஒரு சமூகம் எந்தக் கட்டத்தில் உள்ளதென்பதை அங்குப் பிரதானமாக நிலவும் உற்பத்தி முறையே தீர்மானிக்கிறது. முதலாளித்துவச் சமூகத்தில் பெரும்பகுதி உற்பத்தி ஆற்றலையும், உற்பத்திக் கருவிகளையும் கொண்ட முதலாளி வர்க்கம் ஆளும் வர்க்கமாக உள்ளது. உற்பத்திக் கருவிகள் உடைமையாக இல்லாத தொழிலாளிவர்க்கம் சுரண்டலுக்கு ஆட்படுகிறது. இந்தக் கட்டம் பற்றிக் காரல் மார்க்ஸ் “வர்க்கப் பகைமைகளை அது (முதலாளித்துவச் சமூகம்) எளிமைப்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த சமுதாயமும், இருபெரும் பகை முகாம்களாக, ஒன்றையொன்று நேருக்குநேர் எதிர்த்து நிற்கும்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



