Category: பொருளாதாரம்
ஆ.சி.ஈ.பி (RCEP) ஒப்பந்தம் இந்தியாவுக்கு உகந்த ஒன்றுதானா?
ஒரு சமூகத்தால் உற்பத்தி செய்ப்பட்ட பொருட்கள்- வளங்களின் அடிப்படையில் அது எவ்வளவு விலை அதிகமாக இருந்தாலும்- அதே சமூகத்தால் முழுவதும் பயன்படுத்தப்படும்போது, அந்தச் சமூகத்தில் அதிகமான வேலைவாய்ப்புகளும், நுகர்வும் இருக்கும்.
ஆனால், அந்தச் சமூகத்து மக்கள் தங்கள் சமூகத்தில் உற்பத்தியாகாமல், வெளியில் இருந்து உற்பத்தியான பொருட்களை வேண்டினால், வேலைவாய்ப்பும், உற்பத்தியும் மட்டும் வீழ்ச்சியடையாது (இறக்குமதி மதிப்புக்கு சமமான அளவுக்கு ஏற்றுமதிகளால் இந்த நிலை சரிப்படுத்தப்படாதவரை), திருத்தத்துக்கு இடமே இல்லாத வகையில் நுகர்வும் குறையும்.
வேறு வார்த்தைகளில் சொல்வதானால், “தாராள வர்த்தம்” “திறன்” போன்ற வாதங்கள் எல்லாம், முதலாளித்துவ பொருளாதாரத்தின் தூய கருத்தியல் மரபே. அவை பொதுவாக செல்லுபடியாகாது; அவற்றை நாம் விரைவில் மறப்பது நமக்கு நல்லது.
தேவை நேர் எதிரான ஒன்று – பொருளாதார மந்த நிலை குறித்து பிரபாத் பட்நாயக்
இந்த வரிலக்கு சிறு நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தால், அதனால் முதலீடுகள் உயர்ந்திருக்ககூடும். ஏனென்றால், இந்நிறுவனங்கள் பெரும்பாலும் நிதியை பொறுத்து செயல்படுபவை கட்டுப்படுபவை. மாறாக பெருநிறுவனங்கள் சந்தையில் நிலவும் தேவையைப் பொறுத்து செயல்படுபவை
முதலாளித்துவம், சோசலிசம், சிறு உற்பத்தித் துறைகள்-1
சிறுஉற்பத்தியில் பங்கெடுக்கும் ஒரு பிரிவினரின், குறிப்பாக, பாரம்பரியமாக தொழிலாளர்கள் அனுபவித்துவரும் சில வழக்கமான உரிமைகளும் சேர்த்தே பறிக்கப்படுகின்றன. முதலாளித்துவத்தால் அவர்களது கோரிக்கைகளும் எப்போதுமே கண்டுகொள்ளாமல் விடப்படுகின்றன.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

