Category: மார்க்சிய சொல்லகராதி
மீண்டும் மீண்டும் வாசிக்கப்படும் மூலதனம் முதல் தொகுதிக்கான தேடலை முன்வைத்து!
மார்செல்லோ முஸ்டோ கார்ல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் நூல் முதலில் வெளியானதில் இருந்து பல பத்தாண்டுகள் கடந்தாலும், அது காலாவதியானதாக எத்தனை முறைகள் ஒதுக்கப்பட்டாலும், அது மீண்டும் மீண்டும் விவாதத்தின் மையத்திற்கு வருகிறது. 157 ஆண்டுகள் பழமையான அந்த நூல் (முதன்முதலில் செப்டம்பர் 14, 1867 அன்று வெளியிடப்பட்டது) “அரசியல் பொருளாதாரத்தின் விமர்சனம்” சிறந்த படைப்பிற்கான எல்லா நல்ல பண்புகளையும் கொண்டுள்ளது: ஒவ்வொரு முறை படிக்கும்போதும், புதிய சிந்தனைகளைத் தூண்டுவதுடன் நமது கடந்த காலத்தை விளக்கியதைப் போலவே
கார்ல் மார்க்ஸ்
தனது பதினேழாம் வயதில் 1835 ஆம் ண்டு எழுதிய தொழில் ஒன்றைத் தேர்வு செய்வதுபற்றி ஒரு இளைஞனின் சிந்தனைகள் என்ற கட்டுரையில் இருந்து: நமது வாழ்க்கையில் நாம் செய்ய விரும்பும் தொழிலை தேர்வு செய்திட எது நமக்கு வழிகாட்டியாக இருக்க முடியும்? (பல அம்சங்கள் இருந்தாலும்) பிரதானமாக நமக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டியது, மானுட இனத்தின் நலனும் நமது ஊனங்களைக் களைந்து, ஒரு மாசற்ற மனிதன் என்ற நிலையை நாம் அடைவதும் தான். இவ்விரண்டு வழிகாட்டிகளும் ஒன்றோடு ஒன்று முரண்பட்டவை என்றோ, ஒன்றை மற்றது அழித்துவிடும் என்றோ, நாம் கருதவேண்டியது இல்லை. மாறாக, மனிதனின் இயல்பே எத்தகையது என்றால், தன்
உற்பத்தி செயல்முறையும் உற்பத்தி உறவுகளும்
உற்பத்தி நிகழ்முறையில், மனிதர்கள் இயற்கையின் மீது மட்டுமன்றித் தங்களுக்குள் ஒருவர் மீது மற்றவரும் செயலாற்றுகின்றனர்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
