Author: rasindhan
ஆர்.எஸ்.எஸ் முன்வைக்கும் ‘தர்மம்’, சாதியை ஒழிக்குமா?
இரா.சிந்தன் “சாதி முறை ஒரு காலத்தில் இருந்தது; ஆனால், இன்று அதற்கு எந்தப் பொருத்தமும் இல்லை. சாதி என்பது இனி ஒரு முறை அல்ல; அது காலாவதியானது, அது போக வேண்டும்… காலாவதியான முறை நீக்கப்படும்போது, அது சமூகத்தின் மீது அழிவு விளைவிக்கும் தன்மை கொண்டிருக்கக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும்” இவ்வாறு ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாக்வத் பேசியுள்ளார். அதைத் தொடர்ந்து, பாஜகவின் பல தலைவர்களும், ஊடகங்களில் பேசும் ஆதரவாளர்களும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சாதிகளை ஏற்கவில்லை
ஆர்.எஸ்.எஸ் 100: பாசிச அடித்தளமும், செயல்திட்டமும் !
இந்தியாவில் செயல்பட்டு வரும் பல்வேறு அரசியல் கட்சிகளில், இன்னுமொரு அரசியல் கட்சியாகவே ‘பாஜக’வை பலரும் பார்க்கிறார்கள். ஆனால் “பாஜக சாதாரண முதலாளித்துவக் கட்சி அல்ல; பாசிசத் தன்மை கொண்ட ராஷ்டிரீய சுயம்சேவக் சங்கத்தினால் (ஆர்.எஸ்.எஸ்) வழிநடத்தப்படும், ஆதிக்கம் செலுத்தப்படும் ஒன்றாகும். பாஜக அதிகாரத்தில் இருப்பதால், அரசு அதிகாரத்தையும், அரசு இயந்திரத்தையும் தமது கருவிகளாக ஆர்.எஸ்.எஸ். பயன்படுத்திக் கொள்ள முடிகிறது
நவீன கிராமங்களும், நீடித்த வளர்ச்சியும் சாத்தியமா? சீனா சோசலிச படிப்பினைகள் காட்டுவது!
இரா. சிந்தன் (இந்த கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் மந்த்லி ரிவியூ இதழில் சீன இடதுசாரி சிந்தனையாளர் லு ஜின்வு எழுதிய ‘சீன பாணி நவீனமாதல்: புரட்சியும், பாட்டாளி-விவசாயி கூட்டணியும் ‘ என்ற கட்டுரையில் இருந்து பெறப்பட்டவை) அனைத்து மக்களுக்கும் மேம்பட்ட வாழ்வை உறுதி செய்வது சோசலிச கட்டமைப்புதான் என்ற போதிலும், பின் தங்கிய ஒரு நாட்டில் உற்பத்தி சக்திகளை எவ்வாறு வளர்த்தெடுப்பது என்ற கேள்வி முக்கியமாக எழுகிறது. பின் தங்கிய நாடுகளிலேயே சோசலிச புரட்சிகள் வெற்றியடைந்துள்ள நிலையில்,
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


