Category: செவ்வியல் நூல்கள் அறிமுகம்
உனக்கு மலைகளும் தலைவணங்கும் நதிகளும் வழிவிடும்
மக்கள் சீனத்தில் சோஷலிச புரட்சி கால கட்டம் எவ்வாறு இருந்தது என்பதைப் பற்றியும், சோஷலிசத்தை எவ்வாறு நிர்ணயிப்பது என்பது பற்றிய மாவோவின் கருத்துக்கள் தொகுதி ஐந்தில் முன் வைக்கப்படு கின்றன. முதல் ப்ளீனக் கூட்டத்தில் மாவோ ஆற்றிய உரையுடன் இத்தொகுதி துவங்குகிறது. முதல் இரண்டு கட்டுரைகள் வாழ்த்துச் செய்திகளாக உள்ளன. தொகுதி ஐந்தில் முக்கியமான கட்டுரையாக வருவது 1950ல் விவசாய சீர்திருத்தங்கள் தொடர்பான கட்டுரைகள் நிறைய உள்ளன. விவசாய அமைப்புகளைக் கட்டுதல், வர்க்க உணர்வை ஊட்டுதல் போன்றவற்றிற்கு அழுத்தம் தரப்பட்டுள்ளது.
காவல் கோட்டம் விருதுக்கான படைப்பே!!
இலக்கியத்திற்கான விருதுகள் பல வழங்கப்பட்டாலும், இந்திய அரசின் சாகித்திய அகாடமி அளிக்கும் விருது மிக உயரியதாகக் கருதப்படுகிறது. 1955 ல் இருந்து 56 ஆண்டுகளாக தமிழ் இலக்கியப் படைபாளிகள் இவ்விருதினைப் பெற்று வருகின்றனர். 1957, 59, 60, 64 76 ஆகிய ஐந்தாண்டுகளை விடுத்து, எஞ்சிய 51 ஆண்டு களில் தமிழின் சிறந்த படைப்பாளர்கள் கௌர விக்கப்பட்டுள்ளனர். கல்கி கிருஷ்ணமூர்த்தி தன் அலை ஓசைக்காகவும், ராஜாஜி தன் சக்கரவர்த்தி திருமகனுக்காகவும், அகிலன் வேங்கையின் மைந்தனுக்காகவும், பிசிராந்தையார் நாடகம்
நூல் அறிமுகம்: தோல்
ஒவ்வொரு பகுதியிலும் தொழிலாளி வர்க்கம் என்னென்ன இன்னல்களுக்கு ஆளாகி இருந்தது, அதிலிருந்து எங்ஙனம் படிப்படியாக மீண்டது என்பதையெல்லாம் தமிழக படைப்பாளிகள் வெளிப்படுத்துவது தொழிலாளி வர்க்க இயக்கத்திற்கு பேருதவியாக அமையும். சோவியத் எழுத்தாளர் மார்க்சிம் கார்க்கியின் வழி நின்று எழுதத் தொடங்கிய தோழர். செல்வராஜ் தனது பணியை திறம்பட நிறைவேற்றியுள்ளார். எழுத்தாளர் என்ற முறையில் அவருக்கும், வெளியிட்ட என்.சி.பி.ஹெச் நிறுவனத்தாருக்கும் நமது வாழ்த்துக்கள்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

