Author: Editorial
தோழர் மைதிலி : மார்க்சிய அறிவாற்றலுடன் இயங்கிய களப்போராளி
என். குணசேகரன் 1990ஆம் ஆண்டின் துவக்கத்தில் சென்னையில் நடைபெற்ற இந்திய மாணவர் சங்கத்தின் மாநில மாநாட்டின் வரவேற்புக் குழு தலைவராக தோழர் மைதிலி சிவராமன் பொறுப்பேற்று செயலாற்றினார். மாநாட்டில் தோழர் மைதிலி சிவராமன் ஆற்றவேண்டிய வரவேற்புரை வழக்கமாக பேசப்படுகிற வரவேற்புரையாக இல்லாமல், மாணவர் இயக்கத்தின் முக்கியத்துவத்தை குறிப்பதாகவும், மாணவர் இயக்க வரலாறு பற்றியதாகவும் அமையவேண்டும் என்று கேட்டிருந்தோம். குறிப்பாக சென்னை நகர மாணவர் இயக்க வரலாறு சுருக்கமாக இடம் பெறவேண்டும் என்றும் கேட்டிருந்தோம். அவர் அந்த உரைக்காக
இந்தியாவின் தொடரும் வேளாண் கிளர்ச்சி: மார்க்சீய புரிதலை நோக்கி
மாநில நிலைமைகளுக்கு ஏற்றவாறு, விவசாயத் தொழிலாளர்கள் அமைப்பு மட்டுமின்றி அனைத்து கிராமப்புற உடல் உழைப்பு தொழிலாளிகளுக்கான அமைப்புகளும் உருவாக்கப்பட வேண்டும். விவசாய தொழிலாளர் சங்கம், ஊரக தொழிலாளர் சங்கம், விவசாய சங்கம் ஆகியவை இணைந்து பொது பிரச்சினைகளின் மீது ஒன்றுபட்ட போராட்டங்களை நடத்த வேண்டும். இது கிராமப்புற செல்வந்தர் வர்க்கத்தை எதிர்கொள்ள மிகவும் அவசியம்.
ஜே.டி. பெர்னலின் வரலாற்றில் அறிவியல் ஒரு பின்னணி
ஆங்கிலப் புத்தகத்தைப் படிப்பதற்கு வாய்ப்பில்லாதவர்களுக்கு பேராசிரியர் முருகன் அவர்களின் இந்தப் புத்தகம் அரிய வாய்ப்பாகும். புத்தகத்தின் முக்கிய அம்சங்களை எளியமுறையில், புரிந்துகொள்ளக்கூடிய வகையில், உள்ளூர் உதாரணங்களோடு விளக்கி இருப்பது இந்தப் புத்தகத்தின் சிறப்பாகும். ஒரு நாடகத்தின் கட்டியங்காரனாக மட்டுமல்ல; புத்தகத்தின் தாக்கங்களையும் முருகன் அவர்கள் மிகச்சிறப்பான முறையில், வாசிப்பதற்கு எவ்வித தடையுமின்றி கொடுத்திருப்பது மேலும் சிறப்பாகும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
