Author: Editorial
தேர்தல்களும், மார்க்சியவாதிகளும் …
ஒவ்வொரு தேர்தலின்போதும் ஒரு குறிப்பிட்ட அணி சேர்க்கை ஏற்படும். இவையெல்லம் நிலையானவை அல்ல. ஆனால், நமது சுயேட்சையான வேலைகள், செயல்பாடுகள் மற்றும் இடதுசாரி, ஜனநாயக மாற்றை கட்டமைக்க செயல்படும் வர்க்க அடிப்படையிலான நமது ஐக்கிய முன்னணி ஆகியவையே நமது அடிப்படை நோக்கமாக, செயல்பாடாக இருக்க வேண்டும். தேர்தல் கூட்டணி மற்றும் ஐக்கிய முன்னணியை உருவாக்குவது என்பது முழுக்க முழுக்க தேர்தல் நேரத்தில் செய்யப்படும் தற்காலிக நடவடிக்கையாகவே இருக்க வேண்டும்.
தடுப்பு மருந்துகளும், அறிவுசார் காப்புரிமம் மூலமான கொள்ளையும்
கொரோனா தடுப்பூசி காப்புரிமங்களை ரத்து செய்து, உற்பத்தியை பெருக்கி, மக்களை காக்கும் முடிவிற்கு சீனா, கியூபா உட்பட 100க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால் இதை கடுமையாக எதிர்ப்பது (முன்பு) அமெரிக்கா, மற்றும் கனடா, ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா. தனியார் லாபவெறி கொள்ளைக்கு ஏதுவான காப்புரிமச் சட்டங்களை இறுக்கமாக பிடித்து வைத்துள்ளது இந்த ஏகாதிபத்திய அரசுகள் தான்.
உழைப்பை விற்கவேண்டிய கட்டாயத்திலிருந்து விடுதலை
1865ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் மார்க்ஸ் ஆற்றிய உரையே “கூலி, விலை, லாபம்” எனும் இந்நூலாகும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
