Author: Editorial
தமிழக பட்ஜெட் 2019-20
வெங்கடேஷ் ஆத்ரேயா அறிமுகம் பிப்ரவரி மாத தமிழ் மார்க்சிஸ்ட் இதழில் மத்திய மோடி அரசின் மோசடி பட்ஜெட் பற்றி விரிவாக பரிசீலித்தோம். அடுத்து இக்கட்டுரையில் தமிழக அரசின் 2019-2020 நிதியாண்டிற்கான பட்ஜெட் பற்றி பார்ப்போம். 2௦11 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து அதிமுக தலைமையிலான மாநில அரசு தமிழகத்தில் ஆட்சி புரிந்து வருகிறது. கிட்டத்தட்ட கடந்த ஐந்து ஆண்டுகளாக மத்திய அரசும், எட்டு ஆண்டுகளாக மாநில அதிமுக அரசும் பின்பற்றிவரும் பொருளாதாரக் கொள்கைகளால் தமிழக மக்கள் தொடர்ந்து
இட ஒதுக்கீடு ஏன் எவ்வாறு?
இட ஒதுக்கீடு முன்னேறியசாதியிலுள்ள ஏழைகளின் முன்னேற்றத்திற்காக உருவாக்கப்படவில்லை; மாறாக முன்னேறியசாதியினர் எட்டியிருக்கும் சமூக, பொருளாதார, கலாச்சார மட்டத்தின் அளவிற்கு ஒடுக்கப்பட்ட சாதியினரையும் முன்னேற்றுவதுதான் இடஒதுக்கீட்டின் நோக்கம்.
சிங்காரவேலரின் மார்க்சியப் பார்வை
என்.குணசேகரன் மானுட விடுதலைக்கு வழிகாட்டுகிற தத்துவம் மார்க்சியம். காரல் மார்க்ஸ் பிறந்து இருநூறு ஆண்டுகள் ஆன இன்றைய பின்னணியில் சிங்கரவேலரின் மார்க்சிய சிந்தனை தமிழக சிந்தனைப் பரப்பில் முக்கியத்துவம் வாய்ந்தததாக உள்ளது, அது இன்றைக்கும் பொருத்தப்பாடு கொண்டதாகவும் உள்ளது. இந்திய விடுதலை இயக்கத்தின் முன்னணித் தலைவர், தென்னகத்தின் முதல் கம்யூனிஸ்ட் இயக்கப் போராளி,தொழிலாளர் இயக்கங்களையும், தொழிலாளர் போராட்டங்களையும் தலைமையேற்று நடத்திய தலைவர் ,மிகச்சிறந்த அறிவியல் பரப்புரையாளர், சுயமரியாதை இயக்கத்தின் கருத்தியல் செயல்பாட்டாளர் என பன்முகத் தளங்களில் பணியாற்றியவர்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
