Author: Editorial
சபரிமலை போராட்டம்: பாஜக அரசியலும், கம்யூனிஸ்டுகள் நிலைப்பாடும்
கேரளத்தில் வலதுசாரிகள், ஆதிக்க சக்திகளுடன் இணைந்து கலகத்தை உருவாக்கி வருகின்றனர். கேரள வரலாற்றில் இத்தகைய சக்திகளுக்கான எதிர்வினை எவ்வாறு அமைந்திருந்தது?
லெனின் எவ்வாறு மார்க்சை பயின்றார் …
மார்க்ஸ்,எங்கல்ஸ் எழுத்துக்கள் பலவற்றை லெனின் ஜெர்மன் மொழியிலேயே படிக்க வேண்டியிருந்தது. தன்னை ஈர்த்த மார்க்ஸ், எங்கல்சின் எழுத்துக்களின் குறிப்பான பகுதிகளை லெனினே ரஷ்ய மொழிக்கு மொழிபெயர்த்தார். “யார் மக்களின் நண்பர்கள்” என்கிற லெனினின் முக்கியமான முதல் பிரசுரம் 1894-ல் மறைமுகமாக வெளியிடப்பட்டது.
தொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி
ச. லெனின் “பிரபுத்துவ மீத மிச்சங்களுக்கும், முதலாளித்துவத்துக்கும் எதிரான எங்கள் போராட்டத்தில், நாங்கள் ருஷ்யாவின் விவசாயிகளையும், தொழிலாளர்களையும் ஒன்றுபடச் செய்வதில் வெற்றி பெற்றோம். மூலதனத்தையும், பிரபுத்துவத்தையும் எதிர்த்து விவசாயிகளும், தொழிலாளர்களும் ஒன்றுபட்டதுதான் எங்களுடைய வெற்றி அவ்வளவு சுபலமாக காரணமாய் இருந்தது” என்று குறிப்பிடுகிறார் லெனின். ரஷ்ய புரட்சியின் இந்த அனுபவம் உலக கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கான முக்கியமான படிப்பினையாக அமைகிறது. பிரெஞ்சு புரட்சியின் போது ” விவசாய வர்க்கம், முதலாளி வர்க்கத்தின் உதவிப்படையாக செயலாற்றியது. இதன் விளைவாக, அங்கு
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



