Author: Editorial
கீழ் வெண்மணி 50 ஆண்டுகள்: தஞ்சைக் களத்தில், உழைக்கும் வர்க்கத்தின் போராட்டம் !
இரா. சிந்தன் கீழ் வெண்மணியில் நிகழ்த்தப்பட்டபடுகொலைகள், தனித்த சம்பவம் அல்ல. அது கீழத் தஞ்சையில் (இப்போதைய நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில்) கூர்மையடைந்திருந்த வர்க்கப் போராட்டத்தின் வெளிப்பாடே. பிரிட்டிஷ் காலனியாதிக்க காலமாக இருந்தாலும், இந்திய விடுதலைக்கு பிறகான சூழலிலும், மாநிலத்தில் ஆட்சி மாறிய பின்னணியிலும், தொடரும் வர்க்கப் போராட்டத்தின் உக்கிரத்தை வெளிக்காட்டும் நிகழ்வுகளில் ஒன்றே கீழ்வெண்மணி தியாகம் ஆகும். பிரிட்டிஷ் ஆதிக்க காலம் : அப்போதைய தஞ்சாவூர் இந்திய அரிசி உற்பத்தியில் சுமார் 30 சதவீதத்தை கொடுத்து வந்தது.
ஓய்வறியா போராளி தோழர் கோ.வீரைய்யன்…
இவ்வளவு சிறப்புக்குரிய தலைவரான கோ.வீரய்யன் கடந்த 2005-ம் ஆண்டு வயது முதிர்வின் காரணமாக தன்னுடைய பொறுப்புகளிலிருந்து விலகிக் கொண்டார். அதைத் தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு கட்சி பணிகளில் ஈடுபடமுடியாமல் தன்னுடைய சொந்த கிராமமான சித்தாடியில் ஓய்விலிருந்து வந்தார்.
வெண்மணி 50: மார்க்சிஸ்ட் டிசம்பர் 2018 இதழில் …
வெண்மணி படுகொலையின் 50-ம் ஆண்டை நினைவு கூறும் வகையில் இம்மாத இதழ் வெளிவருகிறது. சமூக, கலாச்சார, அரசியல், பொருளாதார அம்சங்களில் வெண்மணியின் தாக்கம், எதிர்வினை மற்றும் படிப்பினைகளை உள்ளடக்கியதாக இந்த இதழின் கட்டுரைகள் அமைகின்றன. தமிழகத்தில் விவசாயிகள் இயக்க வரலாற்றின் ஒரு பகுதியாக, தமிழகத்தில் நிலவிய நில உறவுமுறையை விளக்கி தோழர் கோ. வீரய்யன் எழுதியிருந்த கட்டுரை இந்த இதழில் மறுபதிப்பு செய்யப்படுகிறது. பொருளாதார ஒடுக்குமுறைக்கு எதிராக மட்டுல்லாமல் சமூக, கலாச்சார ரீதியான ஆதிக்கத்தை எதிர்த்தும் நின்றதுதான்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


