Author: Editorial
இந்தியாவில் அறிவியலும், சமூகமும், தத்துவமும் …
இந்தியாவில் சமூகமும், அறிவியலும், தத்துவமும் என்பதை ஒரு தொடர்ச்சியாகவே நான் பார்ப்பேன். இந்த தொடர்ச்சி சில சமயங்களில் தடைப்படலாம். ஆனால் தொடர்ச்சி இருந்து கொண்டிருக்கும். அந்த தொடர்ச்சியானது, இந்திய மக்கள் தாங்களே வளர்ந்து வருகிறார்கள் என்பதேயாகும். நாம் 1994 ஆம் ஆண்டிற்கு வரவேண்டும். 21 ஆம் நூற்றாண்டுக்கான பார்வையை வசப்படுத்தி செயல்படவேண்டும் என்கிறேன்.
“தி யங் கார்ல் மார்க்ஸ்” – மானுட விடுதலைக் கதாநாயகர்களின் இளமைக் கால போராட்டம்
மார்க்ஸுக்கு வயது 26. ஏங்கெல்சுக்கு 24 வயது. ஐரோப்பாவின் இருவேறு நகரங்களில் வாழ்ந்துவந்த தீவிரமான இரு இளைஞர்கள் தங்கள் கம்யூனிசக் கனவை நோக்கி நகர்கிறார்கள். இந்த இருவரும் பாரிசில் அர்னால்டு ரூஜின் அலுவலகத்தில் சந்திக்கும் நிலையேற்படுகிறது.
இந்திய தத்துவ மரபு – உண்மை வரலாறு
‘இந்தியாவில் நாத்திகம் இருந்ததில்லை; ஆன்மீகமே இந்திய தத்துவம்’ என்று பேசினால் பெரும்பாலான இந்திய தத்துவ ஆசான்களை புறந்தள்ள வேண்டியிருக்கும் என்று தேவி பிரசாத் எச்சரிக்கிறார்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



