Author: Editorial
by EditorialJuly 15, 2018
கார்ல் மார்க்ஸ் 200: மார்க்சும் தொழிற்சங்கமும் !
பல்வேறு அரசியல் பிரச்சனைகளில் வலுவான பிரச்சாரமும் செய்ய வேண்டும்.
தொழிற்சங்கங்கள் ஜனநாயக போராட்டங் களில் தலையிடுவதும் விவசாய இயக்கங்களுடன் வர்க்க ஒற்றுமையை உருவாக்குவதையும் உத்தர வாதம் செய்ய வேண்டும்.
by EditorialJuly 7, 2018
கடவுளை வென்ற ஸ்டீபன் ஹாக்கிங் … – ப.கு.ராஜன்
‘கடவுள்’ எனும் கருதுகோள் இல்லாமலேயே இந்தப் பேரண்டத்தின் உருவாக்கம், வளர்ச்சி, இருப்பு, ஏன் நாளைய நிலைமாற்றம், மரணம் ஆகிய அனைத்தையும் விளக்க இயலும் என்பதை அவர் தெளிவாக்கியுள்ளார். அவரது நிரூபணம் இந்தப் பேரண்டத்தில் கடவுளுக்கு இருந்த கடைசி இடத்தையும், வேலையையும் இல்லாது செய்துவிட்டது.
by EditorialJuly 4, 2018
விவசாயிகள் போராட்டம், தத்துவார்த்த பின்னணி …
நிலச்சீர்திருத்தம் என்பதற்கான அர்த்தமே இப்போது தலைகீழாக மாறி யுள்ளது. நிலத்தில் உழைப்பவர்களுக்கு நிலம் என்பதாக அது இல்லை; மாறாக, பெருநிறு வனங்களுக்கே நிலம் என்பதாக அது மாறி யுள்ளது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



