Author: Editorial
மகத்தான வளர்ச்சியின் புதியகட்டத்தில் சீனா !
கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் 12 லட்சம் கோடி யுவான் (இந்திய மதிப்பில் ஏறத்தாழ 118 லட்சம் கோடி ரூபாய்கள் ) அதிகரித்துள்ள சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 80 லட்சம் கோடி யுவான் (அதாவது ஏறத்தாழ ரூ.780 லட்சம் கோடிகள்) என்ற அளவை எட்டியுள்ளது. இவ்வகையில் உலகின் இரண்டாவது மிகப்பெரும் பொருளாதாரம் கொண்ட நாடாக உள்ளது சீனா.
ஃபிடல் காஸ்ரோ – மேற்கோள்கள் …
முதலாளித்துவம் குமட்டல் ஏற்படுத்துவதாக, நாற்றம் எடுப்பதாக, சீரற்றதாக, அந்நியப்படுத்துவதாக இருக்கின்றது; ஏனென்றால், அது போர்களை, பொய்மையான தோற்றங்களை, போட்டிகளை உருவாக்குவதாக இருக்கின்றது என்பதையே நான் காண்கின்றேன்.
கார்ல் மார்க்ஸ் 200: மார்க்சும் அறிவியலும்
அறிவியல் வரலாற்று ரீதியாக உயிரோட்டமானதொரு சக்தியாக ஏன் விளங்குகிறது? இதற்கான மார்க்ஸின் பதில் எளிதான ஒன்றல்ல; மாறாக கவனமாகச் செதுக்கப்பட்ட ஒரு விளக்கமாகவே அது அமைகிறது. முதலாவதாக, அதன் அடிப்படையான பொருளில், இயற்கையைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற மனித இனத்தின் ஆவலின் உள்ளார்ந்த அம்சமாக அறிவியல் என்பது ஒரு புரட்சிகரமான சக்தியாகத் திகழ்கிறது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



