Author: Editorial
வெண்மணி வழக்கில் வெளிப்பட்ட வர்க்க நீதி
வெண்மணியில் விவசாயக் கூலியாக அரைப் படிநெல் அதிகம் தருவது பண்ணையார்களுக்குப் பெரிய பிரச்சனை அல்ல; கெஞ்சிக் கேட்டால் கொஞ்சமாவது கொடுத்திருப்பார்கள். ஒரு கொடியின் கீழ் உருக்கு போன்ற இயக்கமாகக் கேட்டதைத்தான் அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
“வாழ வைத்தது இந்த செங்கொடிதான்!”
தேவையான நேரங்களில் தாக்குதலை எதிர்த்து நிற்கவேண்டிய அவசியம் உறுதிப்படுத்தப்பட்டது. உற்பத்தியாளர்கள் சங்கம் மொத்தமாக காலியானது. நாயுடு ஏற்படுத்தியிருந்த மிராசுதார்களின் ஒற்றுமையையும் காணாமலே போனது. மக்கள் மத்தியிலும் அவர்களின் தீய நடவடிக்கைகள் அனைத்தையும் அம்பலப்படுத்தியே வந்துள்ளோம்.
தலித் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையும், இடது மாற்றும் !
சில நேரங்களில், வானம் பெரியதாகவும் சூரியன் சிறியதாகவும், அதுவே சில சமயங்களில் சூரியன் பெரியதாகவும், வானம் சிரியதாகவும் காணப்பட்டதாக அவர் குறிப்பிடுகிறார். அவரின் கனவை நனவாக்கிடவேண்டும். நீல வானத்தில், ஒளிர்விடும் சிகப்பு சூரியனே நமது குறிக்கோளாக இருக்கவேண்டும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



