Author: Editorial
திட்டமிடுதலும் வளர்ச்சியும் – 2
இந்த ஆட்சி திட்டக்குழுவை கலைத்தததை இக்கோணத்தில் இருந்து புரிந்துகொள்ள முடியும்.
திட்டமிடுதலும் வளர்ச்சியும் – 1
ஒன்றை அவசியம் நினைவில் கொள்ள வேண்டும். இந்தியாவின் மையப்படுத்தப்பட்ட திட்டமிடல் பற்றிப் பேசுகையில், இந்திய நாட்டின் பொதுத்துறை சோசலிசத்தின் இலக்கணம் அல்ல. அதேபோல், இந்தியாவின் திட்டமிடுதலும் சோசலிசத்தின் இலக்கணம் அல்ல. மாறாக, இந்தியாவில் தனியார் துறை கம்பனிகளின் லாபத்தை உறுதிப்படுத்துவதே அரசின் திட்டமிடல் மற்றும் பொதுத்துறை கொள்கையாக இருந்தது.
கட்சி திட்டம் தொடர் – 12
மக்களின் பொருளாதார முன்னேற்றம் என்பது இல்லாமல் முதலாளிகளின் லாப அதிகரிப்பு என்ற அடிப்படையே கொண்டதான பொருளாதார கொள்கைகளின் காரணமாக தொழில்துறை ஏகபோக நிறுவனங்களின் பிடியிலும் அன்னிய மூலதன ஊடுருவல் என ஒட்டுமொத்தமாக தனியார் மற்றும் முதலாளிகளின் பிடியில் உள்ளது. இது ஏற்றத்தாழ்வு நிறைத்த சமூகத்தையே உருவாக்கி உள்ளது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



