Author: Editorial
by EditorialJanuary 15, 2018
வியப்பூட்டும் கூபா … – எமிலி மோரிஸ்
கியூபா (மொழியாக்கத்தில் கூபா) குறித்து நியூ லெப்ட் ரிவியூ என்ற இணையதளத்தில் எமிலி மோரிஸ் எழுதிய கட்டுரை தமிழில் புத்தகமாக வந்துள்ளது. ரூ.60 விலையில் தடாகம் பதிப்பகத்தார் இப்புத்தகத்தை வெளியிட்டுள்ளனர். அதிலிருந்து சிறு பகுதி.
by EditorialJanuary 15, 2018
ஊழல் எதிர்ப்பு மூலதனக்குவிப்பை எதிர்ப்பதுடன் இணைந்தது …
ஊழல் எதிர்ப்பு என்பது ஒற்றை வரி முழக்கமல்ல, கொள்கையை மாற்ற, சலுகையின் திசையை உழைப்பாளிகளின் உரிமைக்கான திசையாக மாற்ற, வேண்டிய கொள்கை சார்ந்து மக்களைத் திரட்டும் அவசியம் உள்ளது.
by EditorialJanuary 15, 2018
ஜனவரி மாத மார்க்சிஸ்ட் இதழில் …
மார்க்சிஸ்ட் வாசகர் வட்டம், வாசகர்கள் தொடர்ந்து இதழ் குறித்த கருத்துக்களை விவாதித்து, ஆசிரியர் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டுகிறோம்.உங்களின் கருத்துக்களும், ஆலோசனைகளுமே மார்க்சிஸ்ட் இதழை மேலும் சிறப்பாகவும் பரவலாகவும் கொண்டு செல்ல உதவும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



